தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக கூட்டுறவு பிரிவு பொறுப்பாளர்கள் நியமனம்; அம்மன் மாரிமுத்து அறிவிப்பு
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக கூட்டுறவு பிரிவு தலைவர் அம்மன் எஸ். மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.MLA, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் .கேசவவிநாயகம் ஜி, கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மகா.சுசீந்திரன் ஆகியோர் வழிகாட்டுதலின்படியும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் கு.சரவணகிருஷ்ணன் ஒப்புதலோடு. தூத்துக்குடி வடக்கு மாவட்ட கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர்.அம்மன்.மாரிமுத்து ஆகிய நான்.கீழ்கண்ட நிர்வாகிகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட கூட்டுறவு பிரிவு மாவட்ட பொறுப்பாளர்களாக இன்று முதல் நியமனம் செய்கிறோம்.

மாவட்ட துணைத்தலைவர்கள்
1சின்னதம்பி- எட்டையபுரம்
2சங்கரசுப்பு- தூத்துக்குடி மேற்கு
மாவட்ட செயலாளர்கள்
1.ராஜகாந்தன்-கோவில்பட்டி மேற்கு
2.முத்துக்குமார்-கோவில்பட்டி கிழக்கு
3.குருலட்சுமி-கோவில்பட்டி கிழக்கு
4மாரி- கருங்குளம் வடக்கு
5உமையசெல்வராஜ்- புதூர் கிழக்கு
6.பூமிபாலன்-கோவில்பட்டி நகர்
7.பண்டாரம்- கோவில்பட்டி கிழக்கு
8காளிதாசன்- புதூர் மேற்கு
மாவட்ட ஊடகப் பொறுப்பாளர் கூட்டுறவு பிரிவு
1.S.கல்யாண கணேசன்- கோவில்பட்டி கிழக்கு
மாவட்ட சமூக ஊடகம் பொறுப்பாளர் கூட்டுறவு பிரிவு
2.V.குமார்-கோவில்பட்டி கிழக்கு
மாவட்ட தகவல் தொழில்நுட்பம் (IT) பொறுப்பாளர் கூட்டுறவு பிரிவு
3.S.மணிகண்டன்- கோவில்பட்டி மேற்கு
மேற்கண்டவாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.







