பல்வேறு மருத்துவ குணங்களோடு அபாரமான சுவையும் கொண்டிருப்பதால், டிராகன் பழத்திற்கு மார்க்கெட்டில் நல்ல டிமாண்ட், இதனால் விலை சற்று கூடுதலாக இருந்தாலும் சமீப காலமாக மக்கள் டிராகனை விரும்பி வாங்குகிறார்கள். .பெரு நகரங்கள் மட்டுமல்ல சிறிய நகரங்கள் வரை டிராகனுக்கு மவுசு உள்ளது.மெக்சிகோ நாட்டை தாயகமாக கொண்ட இந்த டிராகன் பழம் வறண்ட கள்ளி இனத் தாவரமாகும். டிராகன் உற்பத்தியில் வியட்நாம் முதலிடத்தில் உள்ளது.நம்முடைய நாட்டில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பிற மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் விருதுநகர், […]
கிசான் இ.மித்ரா ( KISSAN-E- MITRA ) எனப்படும் செயற்கை நுண்ணறிவு ( ARTIFICIAL INTELLIGENCE) அடிப்படையிலான சாட்பாட், விவசாயிகளுக்கான சிறந்த தீர்வுகளை வழங்குகிறது. இது விவசாயிகளுக்கான தொழில்நுட்ப உதவியுடன் இணைக்கும் ஓரு செயல்பாட்டு கருவியாக செயல்படுகிறது. ஆக இதுபோன்ற நடைமுறைகளை மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறைஇணை அமைச்சர் ராம் நாத் தாக்கூர் தெரிவித்து இருக்கிறார். விவசாயிகளுக்கு ஏற்படும் பயன்பாடு 1) பி.எம் கிசான் திட்டம் ( PM- KISSAN) நிதி உதவிக்கான விவரங்களை அறிந்து […]
இன்றைய கால கட்டத்தில மிகப்பெரிய அச்சுறுத்தலாக மனித சமுதாய த்திற்கு பல்வகையான கொடிய நோய்கள் ( கேன்சர் குழந்தையின்மை ) உண்டாகின்றன இந்த பிரச்சனைகளின் ஆணி வேராக நாம் உண்ணும் உணவு உற்பத்தி முறையில் ரசாயன உரங்களும் பூச்சிக் கொல்லிகள் அளவுக்கதிகமாக கலப்பதால் தான். .மனிதன் விளைச்சலை பெருக்கிட கண்ட கண்ட உரங்களை பயன்படுத்திடுவதால் தான் விளைச்சலில் முன்னுக்கு வந்தநாம் நாற்பது வயதிலேயே மருந்து மாத்திரைகளை அள்ளி போடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். ஆட்டு எரு ( […]
நெல் அறுவடைக்கு பின் பயிரிடப்பட்ட சில உளுந்து இரகங்களில் மஞ்சள்நிற தேமல் நோய் ( YELLOW MOSAIC VIRUS) பூக்கும் தருணத்தில் தாக்குதலால் உளுந்தில் மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த மஞ்சள் தேமல் நோயை ஒருங்கிணந்த முறையில் எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்து விரிவாக பார்ப்போம். மஞ்சள் தேமல் நோய் ஒரு வகையான நச்சுரியால் உண்டாகிறது.குறிப்பாக சாறு எஉறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ ( BEMISIA TABACI)யால் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரவுகிறது.இது வைரஸ் நோயாகும். பயறுவகை […]
நெல் பயிரின் விளைச்சலுக்கு முக்கிய காரணமாக இருப்பது பேரூட்ட சத்துகளும் நுண்ணூட்ட சத்துகளும் தான்.அந்த வகையில் நுண்ணூட்ட சத்துகளில் நெல்லுக்கு மிகவும் தேவையான சத்து துத்தநாக சத்து யாகும் . இதனை நாம் நெல் பயிருக்கு துத்தநாக சல்பேட் ( ZINC SULPHATE) என்ற வடிவிலும் துத்தநாக பாக்டீரியா வடிவிலும் நிலத்திலும் .இலைவழி தெளிப்பாக வும் நெல் பயிருக்கு கொடுத்து வருகிறோம். நெல்லில் துத்தநாகத்தின் பங்கு 1) நெற்பயிரில் பச்சையம் தொடங்கி பல்வேறு உயிர்வேதி வினைகளில் துத்தநாகம் […]
தற்போது படிப்படியாக விவசாய நிலங்களும் விவசாய சாகுபடி குறைந்த நிலையில் கால்நடைகளுக்கு குறிப்பாக கறவை மாடுகள் , கோழிகளுக்கு பசுந்தீவன பற்றாக்குறையாக எற்பட்டு வருகிறது என்ன தான் கலப்பு தீவனங்கள் கொடுத்தாலும் அந்த வகையில் இரசாயன உரமில்லாத புரத சத்து அதிகமாக உள்ள மாற்று தீவனமாக அசோலா உள்ளது. இது எளிய முறையில் விவசாயிகள் குறுகிய இடத்தில உற்பத்தி செய்யலாம்.அதுமட்டுமல்ல நெல் நடவு பயிருக்கு சிறந்த இயற்கை உரமாக பயன்படுவதுடன் காற்றில் உள்ள நைட்டிஜனை கிரகிக்கும் […]
பழங்காலம் தொட்டு பனை மரம் தமிழர்களின் வாழ்வோடு பின்னி பிணைந்திருக்கிறது.பனை மரத்தை ஒரு கற்பக விருட்சமாக தமிழர்கள் பாதுகாத்தனர். தற்போது பனை மரங்கள் அழிந்து வரும் நிலையில் பனைமரம் வளர்ப்போம்…. பனை விதைகள் விதைப்போம்! என்ற குரல் சமீப காலமாக சத்தமாக ஒலிக்க தொடங்கி இருக்கிறது. ஒரு கோடி பனை விதையை நடுவதற்காக தமிழக அரசு ஒரு இயக்கம ஆரம்பித்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் பலவும் பனை விதைகள் விதைத்து வருகின்றன, அதுமட்டுமல்லாது தோட்டக்கலைதுறை மூலமாக பனை நாற்றுகள் […]
பொதுவாக 40ஆண்டுகளுக்கு முன்னதாக கிராமப்புறங்களில் ஓடை கண்மாய் தண்ணீரை பருகிய காலத்தில் ஓரு பழமொழி உண்டு ” தாயை தள்ளி வைத்தாலும் தண்ணீரை தள்ளாதே ” என்று இன்றைய நிலை அப்படியே மாறிவிட்டதுசெம்பில் தண்ணீர் குடித்தது போய் சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டரை வாங்கி பருகிறோம் அந்த அளவுக்கு நிலத்தடி நீரில் மாசு படிந்த நிலையில் உள்ளது.நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும்கூட முக்கியமான காரணங்களை பார்ப்போம்.1) நிலத்தடி நீரின் மாசுபாட்டுக்கு புவிசார் செயல் முறைகள் ( […]
இன்றைய தினத்தில் உலக வணிக அமைப்பின் ஓரு அங்கமாக நமது நாடு இந்தியா இடம் பெற்றுள்ள காரணத்தால் நம்முடைய வேளாண் விளைபொருட்கள் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் , பாரம்பரிய உணவு பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் காட்சிபடுத்துவதால் நல்ல விலைக்கு விற்பனை செய்வதுடன் மட்டுமல்லாது அதனுடைய உற்பத்தியும் அதிகரிப்பதால் தனிப்பட்ட விவசாயிகளும் பயன்பெறுவதுடன் நாட்டின் அன்னிய செலாவணி யும் மூலமாக நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்த உதவுகிறது இந்த பூவிசார் குறியீடு. பூவிசார் குறியீடு என்பது ( […]
தமிழகம் முழுவதும் பரவலாக அனைத்து மாவட்டத்திலும் தென்னை தோப்புகள் உள்ளது..தென்னை சாகுபடி மற்ற சாகுபடி போல அல்லாமல் நிலையான நீடித்த வருமானத்தை தரவல்லது. அத்தகைய சாகுபடியில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கவும் இளநீர் வெட்டவும் பயிர்பாதுகாப்பு செய்திட மரம் எறுபவர்கள் தேவை அதிகமாக இருக்கும்.ஆனால் தற்போதைய கால கட்டத்தில மரம் எறுபவர்களை கிராமங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையில் தான் உள்ளனர் அவர்களுக்கும் மரம் எறும்போது, கர்ணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், எற்படும் ஆபத்தை நினைத்து […]
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
