திருவனந்தபுரம் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத திருவிழா காலக் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தென்னக ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெyuk (06115 / 06116) அறிவித்துள்ளது.
இந்த ரெயில்கள் கோவில்பட்டி ரெயில் நிலையம் வழியாக செல்லும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டு, முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி – ஆந்திரா இடையே சிறப்பு ரெயில்கள்:

கோவில்பட்டி பகுதி பயணிகள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி – ஆந்திராவின் நரசாபூர் இடையே செப்டம்பர் 7 முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.







