தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக முருகானந்தம் பதவி ஏற்பு

 தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக முருகானந்தம் பதவி ஏற்பு

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி தலைமைச் செயலாளராக பதவியேற்ற சிவ்தாஸ் மீனா ஓராண்டுக்கும் மேலாக அந்த பதவியில் இருந்தார்.
சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக , தற்போது முதல்- அமைச்சரின் தனி செயலாளராக இருக்கும் முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் 50-வது தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ். இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *