• May 9, 2024

குளத்தூரில் தே.மு.தி.க. ஒன்றிய அலுவலகம் திறப்பு

 குளத்தூரில் தே.மு.தி.க. ஒன்றிய அலுவலகம் திறப்பு

விளாத்திகுளம் அருகே  குளத்தூரில் மேற்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் மாரியப்பன் தலைமையில் கிழக்கு ஒன்றியசெயலாளர் தங்கச்சாமி மாவட்டதுணைசெயலாளர் ராஜபாண்டி ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய அலுவலகத்தை மாவட்டசெயலாளர் சுரேஷ் திறந்துவைத்தார்.

மறைந்த விஜயகாந்த்  உருவபடத்துக்கு மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு உணவுவழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தேமுதிக  மாவட்ட அவைதலைவர் கொம்பையாபாண்டியன், செயற்குழுஉறுப்பினர் பிரபாகரன், மாவட்டகேப்டன்மன்றம் மேகலிங்கம், கோவில்பட்டி கிழக்கு ஒன்றியசெயலாளர் பொன்ராஜ், நகர செயலாளர் நேதாஜி பாலமுருகன், மாவட்ட மாணவரணி மாரியப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *