• June 6, 2025

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம்

 கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 1541 மாணவர்களும்  1764 மாணவிகளும் தேர்வு  எழுதினார்கள். இதில் முறையே 1407 மாணவர்களும்  1698 மாணவிகளும்  தேர்ச்சி பெற்றனர்,. இது 94 சதவீதம் ஆகும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1831 மாணவர்கள் 1773 மாணவிகள் தேர்வு எழுதியதில்  1725 மாணவர்கள்  1741 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96 சதவீதம் ஆகும்.

மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் 749மாணவர்கள் 585 மாணவிகள் தேர்வு எழுதியதில் 739மாணவர்களும்  583 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். இது 96 சதவீதம் ஆகும்,.

100 சதவீதம் தேர்ச்சி

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம் வருமாறு:-

1. அரசு உயர்நிலைப்பள்ளி- எம்.கோட்டூர்

2 அரசு உயர்நிலைப்பள்ளி – கடல்குடி

3.அரசு உயர்நிலைப்பள்ளி கோடாங்கிபட்டி

4.அரசு உயர்நிலைப்பள்ளி- படர்ந்தபுளி

5. அரசு உயர்நிலைப்பள்ளி—விஜயாபுரி

6 அரசு உயர்நிலைப்பள்ளி- சிதமபரம்பட்டி

7. அரசு உயர்நிலைப்பள்ளி- லாயல்மில் காலனி, கோவில்பட்டி

8 .அரசு உயர்நிலைப்பள்ளி- மேல்மந்தை

9. பி.வி.கே.எஸ். அரசு உயர்நிலைப்பள்ளி- சென்னமரெட்டிபட்டி

10. நகராட்சி உயர்நிலைப்பள்ளி,காந்திநகர் கோவில்பட்டி

11. அரசு  மகளிர் பள்ளி-கருப்பூர்

12. அரசு மகளிர் பள்ளி- இளம்புவனம்

13. அரசு உயர்நிலைப்பள்ளி-பரிவில்லுகோட்டை

மேற்கண்ட 13 பள்ளிகளிலும் சேர்த்து மொத்தம் 346 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில் அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *