காமராஜர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவிப்பு

கர்ம வீரர் காமராஜர் 12௦-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கோவில்பட்டி நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யபட்டது.
தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஜே.பில்லாஜெகன் ஆலோசனையின் பேரில்
கோவில்பட்டி நகர தலைவர் எஸ். சுரேஷ், செயலாளர் பி. செண்பகராஜ், பொருளார் எஸ்.மாரிசாமி, அனைத்து மன்ற காப்பாளர் செல்வின் சுந்தர், இணை செயலாளர் ரமேஷ் , சரவணன், அன்பு நிதி, நகர இளைஞரணி தலைவர் மகேஷ் குமார், பாசறை நிர்வாகிகள் முனிஸ்வரன், கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 Comment
சூப்பர் 👌