ரஜினிகாந்த் பெயரையோ புகைப்படத்தையோ எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது; ரசிகர் மன்றம் அறிவிப்பு
அண்ணாமலை, ராகவ லாரன்ஸ் ஆகியோருக்கு ரஜினி ஆதரவு என வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில்,” கூறி இருப்பதாவது:-

நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒரு என பெயரையோ அல்லது புகைப்படத்தையோ எந்த கட்சிக்கோ, அமைப்பிற்கோ பயன்படுத்தகூடாது.
தலைவரின் உத்தரவுப்படி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.








