• June 7, 2025

தனியார்துறை வேலைவாய்ப்பு இணையத்தில் பணிக்காலியிடங்கள் உள்ளீடு   

 தனியார்துறை வேலைவாய்ப்பு இணையத்தில் பணிக்காலியிடங்கள் உள்ளீடு   

வேலைதேடும் இளைஞர்கள்   பயன்பெறும்  பொருட்டு வேலைவாய்ப்பு  மற்றும் பயிற்சித்துறையின் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம் ஒன்றை உருவாக்கியுள்ளது

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு இணையத்தில் இதுவரை மாநில அளவில் 725 தனியார்துறை நிறுவனங்கள் 43 துறைகளில், 31553 பணிக்காலியிடங்களை இதுவரையில் உள்ளீடு செய்துள்ளன

தூத்துக்குடி மாவட்டத்தினை பொறுத்தமட்டில் 214 தனியார்துறை நிறுவனங்கள் 25 துறைகளில், 1786 பணிக்காலியிடங்களை உள்ளீடு செய்துள்ளன

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைதேடும் இளஞர்கள் wwwtnprivatejobs tngovin  இந்த இணையதள முகவரியில் பதிவு செய்து தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களுக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பினை பெற இயலும்

மேனும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வமிகாட்டும் மையத்தின் 9677734590 எண்ணினை தொலைபேசி வாயிலாக= தொடர்புகொள்ளலாம்

மேற்கண்ட தகவல்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *