தூத்துக்குடி- பாலக்காடு விரைவு ரெயில் அட்டவணை

தூத்துக்குடி -பாலக்காடு ரெயில் ( வண்டி எண். 16791 மற்றும் பாலக்காடு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் கால அட்டவணை விவரம் வருமாறு:-
புறப்படும் நேரம் இரவு 10 மணி, பாலக்காடு சென்றடையும் நேரம் மறுநாள் மதியம் 12 மணி
தூத்துக்குடி -பாலக்காடு ரெயில் நிறுத்தங்கள்:-திருநெல்வேலி,
அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை தென்மலை, புனலூர், கொட்டாரக்கரா, கொல்லம், காயங்குளம், மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுண், ஆலுவா, அங்கமாலி, திருச்சூர், ஒத்தப்பாலம், பாலக்காடு .
தூத்துக்குடி- பாலக்காடு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ. 320-00 தூத்துக்குடி-திருச்சூர் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ. 280-00 தூத்துக்குடி- எர்ணாகுளம் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ. 245-00 தூத்துக்குடி- திருவல்லா இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ. 210-00
தூத்துக்குடி- சங்கனாச்சேரி இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ. 215-00 தூத்துக்குடி-கோட்டயம் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ. 220-00 தூத்துக்குடி- கொல்லம் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ. 175-00 தூத்துக்குடி-புனலூர்
இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ.145-00
பாலக்காடு- தூத்துக்குடி (வண்டி எண். 16792 ) எக்ஸ்பிரஸ் ரெயில் பாலக்காட்டில் இருந்து புறப்படும் நேரம் மாலை 4-5 மணி தூத்துக்குடி வந்து சேரும் நேரம் மறுநாள் காலை 6:40 மணி
