கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்-பூவனநாதசுவாமி கோவில் பங்குனி பெருந்திருவிழா 5-ந்தேதி தொடக்கம்
![கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்-பூவனநாதசுவாமி கோவில் பங்குனி பெருந்திருவிழா 5-ந்தேதி தொடக்கம்](https://tn96news.com/wp-content/uploads/2023/03/bf7d9d91-f4db-4e9e-8926-29e4ad3120af-850x560.jpg)
பிரசித்தி பெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவணநாத சுவாமி கோவில் பங்குனி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்,
கோவில்பட்டியில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் மிகவும் முக்கிய திருவிழாவாக கருதப்படும் பங்குனி பெருந்திருவிழா இந்த ஆண்டு வருகிற 5-ந்தேதி புதன்கிழமை தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுகிறது,.
ஒவ்வொரு நாளும் கோவிலில் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெறும்.கோவில் மைதானத்தில் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய இருக்கும். ராட்டினங்கள்மற்றும் திடீர் கடைகள் அமைக்கும் பனி நடைபெற்று வருகிறது.
பங்குனி பெருந்திருவிழா நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-
![](https://tn96news.com/wp-content/uploads/2023/03/21e8f3eb-3443-4525-83c6-717c1c514a91-1.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/03/2b676362-a17d-4478-90c6-8b130c5496fd.jpg)
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)