• May 9, 2024

மதுரை ரெயில் நிலையத்தில் இரட்டைரெயில்  பாதை இணைப்பு பணிக்காக ரெயில் போக்குவரத்தில் மாற்றம்-பல ரெயில்கள் ரத்து

 மதுரை ரெயில் நிலையத்தில் இரட்டைரெயில்  பாதை இணைப்பு பணிக்காக ரெயில் போக்குவரத்தில் மாற்றம்-பல ரெயில்கள் ரத்து

பயணிகளின் வசதிக்காக ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், புதிய ரெயில்கல்  இயக்கவும் மதுரை ரெயில் நிலையத்தில் இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காலமாக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முழுமையாக ரத்து செய்யப்படும் ரெயில்கள்:

மார்ச் 7 வரை பாலக்காடு – திருச்செந்தூர்  விரைவு ரெயில் (16731),  

மார்ச் 6 வரை திருச்செந்தூர் – பாலக்காடு  விரைவு ரெயில் (16732), மதுரை – ராமேஸ்வரம் – மதுரை சிறப்பு ரெயில்கள் (06651/06652, 06653/06654, 06655/06656), திண்டுக்கல் – மதுரை – திண்டுக்கல் சிறப்பு ரெயில்கள் (06609/06610),  

மார்ச் 7 வரை தேனி மதுரை சிறப்பு ரெயில் (06702), 

மார்ச் 7 வரை மதுரை – தேனி சிறப்பு ரெயில் (06701),

மார்ச் 6 வரை செங்கோட்டை – மதுரை சிறப்பு ரெயில் (06664), செங்கோட்டை – திருநெல்வேலி சிறப்பு ரெயில் (06648), திருநெல்வேலி – செங்கோட்டை சிறப்பு ரெயில் (06687), 

மார்ச் 7 வரை மதுரை – செங்கோட்டை சிறப்பு ரெயில் (06663),

மார்க் 2 புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – திருப்பதி விரைவு ரெயில் (16780) மற்றும் மார்ச் 3 புறப்பட வேண்டிய திருப்பதி – ராமேஸ்வரம் விரைவு ரெயில் (16779),  மார்ச் 1, 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – கன்னியாகுமரி விரைவு ரெயில் (22621) மார்ச் 2, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி – ராமேஸ்வரம் விரைவு ரெயில் (22622), மார்ச் 3  புறப்பட வேண்டிய சென்னை – காரைக்குடி பல்லவன் விரைவு ரெயில் (12605), மார்ச் 1, 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய காரைக்குடி – சென்னை பல்லவன் விரைவு ரெயில் (12606), மார்ச் 2 புறப்பட வேண்டிய மதுரை சென்னை மஹால் விரைவு ரெயில் (22624), மார்ச் 3  புறப்பட வேண்டிய சென்னை – மதுரை மஹால் விரைவு ரெயில் (22623), மார்ச் 1, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – மதுரை விரைவு ரெயில் (20601),  பிப்ரவரி 28 மார்ச் 2, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை – புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்  விரைவு ரெயில் (20602), , மார்ச் 1 புறப்பட வேண்டிய தாம்பரம் – நாகர்கோவில் ரெயில் (22657), பிப்ரவரி 28 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் – தாம்பரம் விரைவு ரெயில் (22658), மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் – கோயம்புத்தூர் விரைவு ரெயில் (22667), பிப்ரவரி 28, மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் – நாகர்கோவில் விரைவு ரெயில் (22628), மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில்கள் (22627/22628), மார்ச் 1, 2 ஆகிய நாட்கள் புறப்பட வேண்டிய பெங்களூரு – நாகர்கோவில் விரைவு ரெயில் (17235), மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் – பெங்களூரு விரைவு ரெயில் (17236), மார்ச் 2 அன்று புறப்பட வேண்டிய சென்னை – நாகர்கோவில்  விரைவு ரெயில் (12667),  மார்ச் 3 அன்று புறப்பட வேண்டிய நாகர்கோவில் – சென்னை விரைவு ரெயில் (12668), மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர் – திருநெல்வேலி – திருச்செந்தூர் சிறப்பு ரெயில்கள் (06405/06409),  மார்ச் 5 அன்று புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் – மதுரை விரைவு ரெயில் (16721),  மார்ச் 6 அன்று புறப்பட வேண்டிய மதுரை – கோயம்புத்தூர் விரைவு ரெயில் (16722), மார்ச் 5 அன்று புறப்பட வேண்டிய விழுப்புரம் – மதுரை விரைவு ரெயில் (16867), மார்ச் 6 அன்று புறப்பட வேண்டிய மதுரை – விழுப்புரம் ரயில் (16868), மார்ச் 1, 2, 3, 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஈரோடு – திருநெல்வேலி விரைவு ரெயில் (16845), மார்ச் 2, 3, 4, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருநெல்வேலி – ஈரோடு விரைவு ரெயில் (16846) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்து செய்யப்படும்  ரெயில்கள்:

மார்ச் 6 வரை நாகர்கோவில் – கோயம்புத்தூர் – நாகர்கோவில் பகல் நேர விரைவு ரெயில்கள் (16321/16322) விருதுநகர் – கோயம்புத்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மார்ச் 5 வரை சென்னை – மதுரை – சென்னை தேஜாஸ் அதிவிரைவு ரெயில்கள் (22671/22672) திருச்சி – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 4 வரை புறப்பட வேண்டிய மதுரை – புனலூர் விரைவு ரெயில் (16729) மற்றும்  மார்ச் 3 வரை புறப்பட வேண்டிய புனலூர் – மதுரை விரைவு ரயில் (16730) ஆகியவை மதுரை – திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 3 வரை மதுரை – சென்னை வைகை விரைவு ரெயில் (12636) மற்றும் மார்ச் 2 வரை சென்னை – மதுரை வைகை விரைவு ரெயில் (12635) ஆகியவை கூடல் நகர் – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மார்ச் 3 வரை மதுரை – சென்னை பாண்டியன் விரைவு ரெயில் மார்ச் 2 வரை  சென்னை – மதுரை பாண்டியன் விரைவு ரெயில் (12637) ஆகியவை கூடல் நகர் – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 2 புறப்பட வேண்டிய மதுரை – பிகானீர் விரைவு மதுரை – திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மார்ச் 1 புறப்பட வேண்டிய மதுரை – சண்டிகர் விரைவு ரெயில் (12687) ஈரோடு – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.  –

. பிப்ரவரி 28 அன்று புறப்பட வேண்டிய நிஜாமுதீன் – மதுரை சம்பர்க் கிரந்தி விரைவு ரெயில் திண்டுக்கல் வரை இயக்கப்படும். பிப்ரவரி 6 அன்று புறப்பட வேண்டிய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – மதுரை விரைவு ரெயில் (20601) =பிப்ரவரி 8 28 வரை மற்றும் மார்ச் 3, 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருவனந்தபுரம் – மதுரை அமிர்தா விரைவு ரெயில் (16343) மற்றும் மார்ச் 1 வரை மற்றும் மார்ச் 4, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை – திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரெயில் (16344) ஆகியவை மதுரை – திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 4 புறப்பட வேண்டிய கச்சகுடா – மதுரை விரைவு ரெயில் (17615) திண்டுக்கல் – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மார்ச் 1 புறப்பட வேண்டிய மும்பை குர்லா – மதுரை விரைவு ரெயில் (22101) மற்றும் மார்ச் 3 புறப்பட வேண்டிய மதுரை – மும்பை குர்லா விரைவு ரெயில் (22102) ஆகியவை விழுப்புரம் – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர் – சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (16105) மற்றும் பிப்ரவரி 28 மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை – திருச்செந்தூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் (16105) ஆகியவை திருச்சி – திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.. பிப்ரவரி 28 மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மும்பை தாதர் – திருநெல்வேலி விரைவு ரெயில் (11021சேலம் – திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து.

மார்ச் 1 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மைசூர் – தூத்துக்குடி விரைவு ரெயில் (16236) மற்றும் மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய தூத்துக்குடி மைசூர் விரைவு ரெயில் ( 16235) ஆகியவை

மார்ச் 1 புறப்பட வேண்டிய  ராமேஸ்வரம் – பனாரஸ்  விரைவு ரெயில் (22535), மார்ச் 2 புறப்பட வேண்டிய திருநெல்வேலி – காந்தி தாம் விரைவு ரெரயில் (20923), மார்ச் 1 புறப்பட வேண்டிய சென்னை – செங்கோட்டை சிலம்பு ரெயில் (20681) மற்றும் மார்ச் 2 புறப்பட வேண்டிய செங்கோட்டை – சென்னை சிலம்பு ரெயில் (20682) ஆகியவை காரைக்குடி – செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து.

மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய தாம்பரம் – நாகர்கோவில் விரைவு ரயில் (20691) மற்றும் மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் – தாம்பரம் விரைவு ரெயில் (20692) ஆகியவை திருச்சி – நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து.

மார்ச் 6 அன்று பாலக்காடு – திருச்செந்தூர் விரைவு ரெயில் (16731) மற்றும் மார்ச் 7 அன்று திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரெயில் (16732) ஆகியவை திண்டுக்கல் – திருச்செந்தூர் இடையே  பகுதியாக ரத்து. மார்ச் 4 வரை கோயம்புத்தூர் – மதுரை விரைவு ரயில் (16721), விழுப்புரம் மதுரை விரைவு ரெயில் (16867) மற்றும் மார்ச் 5 வரை மதுரை –  கோயம்புத்தூர் ரயில் (16722), மதுரை – விழுப்புரம் ரயில் (16868) ஆகியவை திண்டுக்கல் மதுரை இடையே பகுதியாக ரத்து.

மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் (16847) மற்றும் மார்ச் 2, 3, 4 ஆகிய நாட்களில் செங்கோட்டை – மயிலாடுதுறை ரயில் ஆகியவை திருச்சி – செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து.

மார்ச் 6 வரை மதுரை – செங்கோட்டை ரயில் (06504), மார்ச் 5 வரை செங்கோட்டை – மதுரை ரயில் (06503) ஆகியவை மதுரை – விருதுநகர் இடையே பகுதியாக ரத்து.

மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்:

மார்ச் 4 புறப்பட வேண்டிய திருச்செந்தூர் – சென்னை செந்தூர் விரைவு ரயில் (16106), மார்ச் 1 வரை  மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் (16847), மார்ச் 5, 6 ஆகிய நாட்களில் செங்கோட்டை – மயிலாடுதுறை ரயில் (16848), பிப்ரவரி 5 முதல்  மார்ச் 5 வரை புறப்பட வேண்டிய குருவாயூர் – சென்னை ரயில் (16128), மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை – குருவாயூர் ரயில் (16127), மார்ச் 2, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் – மும்பை ரயில் (16352), மார்ச் 2 புறப்பட வேண்டிய ஜம்மு ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா – திருநெல்வேலி ரயில் (16788), மார்ச் 4,  5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி – ஹௌரா ரயில் (12666),  பிப்ரவரி 28, மார்ச் 1, 3, 6 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் – மும்பை ரயில் (16340),

பிப்ரவரி 28 மார்ச் 1 ஆகிய நாட்கள் புறப்பட வேண்டிய மும்பை – நாகர்கோவில் ரயில் (16339(, மார்ச் 4 புறப்பட வேண்டிய நாகர்கோவில் – கச்சக்குடா ரயில் (16354),  மார்ச் 5 புறப்பட வேண்டிய கச்சக்குடா – நாகர்கோவில் ரயில் (16353), மார்ச் 2 வரை புறப்பட வேண்டிய சென்னை – செங்கோட்டை பொதிகை ரயில் (12661), மார்ச் 3 வரை புறப்பட வேண்டிய செங்கோட்டை – சென்னை பொதிகை ரயில் (12661), பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை புறப்பட வேண்டிய திருநெல்வேலி – சென்னை நெல்லை விரைவு ரயில் (12631), மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை – திருநெல்வேலி நெல்லை விரைவு ரயில் (16232),  பிப்ரவரி 28, மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை கொல்லம் ரயில் (16101), மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கொல்லம் – சென்னை அனந்தபுரி ரயில் (16824), மார்ச் 1 அன்று புறப்பட வேண்டிய திருநெல்வேலி – மும்பை தாதர் ரயில் (22630) ஆகியவை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

மேற்கண்டவாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *