குலசை தசரா: மைசூரு-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்
![குலசை தசரா: மைசூரு-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்](https://tn96news.com/wp-content/uploads/2022/09/images-2-1.jpg)
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரு-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் 3௦-ந்தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.௦5 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு பெங்களூரு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக மறுநாள் 1-ந்தேதி காலை 5 மணிக்கு தூத்துக்குடி வந்தடைகிறது
இதேபோல் 1-ந்தேதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரெயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், பெங்களூரு வழியாக 2-ந்தேதி பிற்பகல் 12.25 மணிக்கு மைசூரு சென்றடைகிறது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)