மின் கட்டணம் உயர்வை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்

 மின் கட்டணம் உயர்வை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்டசெயலாளர் சுரேஷ், மாநில விவசாய அணி துணை செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஆகியோர் தலைமையில் கோவில்பட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்கட்டண உயர்வு மற்றும் ரேசன் பொருட்கள் தட்டுப்பாடு விவசாயிகளுக்கான பயிர் காப்பிடு வழங்கக்கோரி இந்த  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாவட்ட அவைதலைவர் கொம்பையாபாண்டியன், பொருளாlளர் ராஜன், மாவட்ட துணைசெயலாளர் சோலைராஜ் ராஜபாண்டி, செயற்குழுஉறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் முருகன், முன்னிலையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி, பொன்ராஜ், விளாத்திகுளம் தங்கச்சாமி, மாரியப்பன், புதூர் மணிகண்டன், ஆறுமுகபெருமாள், கயத்தார் அருண், நடராஜன், நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன் கழுகுமலை செல்லப்பாண்டி, விளாத்திகுளம் கோட்டைச்சாமி, புதூர் ரவி ஆழ்வார் மதிமுத்து மாவட்டகேப்டன் மன்றம் முத்துமாலை குவாளிஸ்ராஜ், மகளிரணி வெண்ணிலா சந்தனமாரி, முத்துக்குமார், இளைஞரணி முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *