அ.தி.மு.க.பொதுக்குழுவை திட்டமிட்டபடி நாளை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். ஒற்றை தலைமை விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அசராமல் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள் ஆனால் எந்த சமரசத்திற்கும் ஓ.பன்னீர் செல்வம் ஒத்துக்கொள்ளவில்லை. ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் யாருக்கு அதிக ஆதரவு […]
ஒற்றை தலைமை விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அசராமல் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தர்மம் மறுபடியும் வெல்லும் என்று டுவீட் செய்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் […]
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. இதை தொடர்ந்து ஒருங்கிணப்பாளர் ஓபன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் நேரடியாக சவால் விடுத்து வருகிறார்கள். ஏற்கனவே 23-ந் தேதி கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கபட்டு இருக்கிறது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது. எனவே அவரே ஒருங்கிணைப்பாளராக […]
ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது நாடு முழுவதும் நிறுத்தப்பட்ட ரெயில்களில் இதுவும் ஒன்றாகும்.தற்போது தளர்வுகள் முழுமையாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ரெயிலை இயக்க வேண்டும் என அனைத்து மாவட்ட மக்களும், தென்மாவட்ட எம்.பி.க்களும் வலியுறுத்தி வந்தனர்இந்நிலையில் தென்னக ரெயில்வே நிர்வாகம் ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இம்மாதம் 27-ந் தேதி முதல் வாரம் 3 முறை இயக்கப்படும் என அறிவித்துள்ளது.அதன்படி வருகிற 27-ந் தேதி முதல் திங்கள், புதன், […]
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.நேற்று ஒ.பன்னீர்செல்வம் நடத்திய ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், தர்மர் ஆகியோர் பங்கேற்றனர்.இதேபோல எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனையில் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், காமராஜ், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார்.அதே […]
தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே கனிமொழிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுகொரோனா காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கனிமொழி, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று பகலில் ஆஜராகி கையெழுத்திட்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு :- கேள்வி:-அதிமுக வில் ஒற்றைத் தலைமை குறித்து…. பதில்: காலத்தின் கட்டாயம். அதாவது காலம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். பொதுவாக அடிமட்டத் தொண்டர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோர்களின் எண்ணம் ஒற்றைத் தலைமை என்ற கருத்துள்ளது. அது தற்போது பிரதிபலிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவிதமான […]
தமிழகத்தில் 10 ,பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவை வெளியிட்டார்.*10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சி பெற்று குமரி மாவட்டம் முதலிடம் 97.12% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 2வது இடம் 95.96% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 3வது இடம்*பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் 97.95 % மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் 97.27 […]
அ.தி.மு.க ஒற்றை தலைமை சுமுகமாக முடியும்- பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்கும்; டி.ஜெயக்குமார் பேட்டி
சென்னையில் அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 23 ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடவுள்ள நிலையில் பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றுவது என்பது தொடர்பாக ஏற்கனவே ஒரு கூட்டம் நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு 11 பேர் கொண்ட குழு கூட்டம் நடைபெற்றது. அடுத்த கூட்டம் 18 ம் தேதி நடக்க உள்ளது. கட்சியின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என அனைவரும் […]
2021-22-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) நடத்தி முடிக்கப்பட்டது. தேர்வு குறித்த அட்டவணை வெளியிடும்போதே, தேர்வு முடிவு ஜூன் 17-ந் தேதி (நாளை) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20- ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கள் கிழமை பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020
![](https://tn96news.com/wp-content/uploads/2025/01/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/bf9ec756-76e5-4497-b235-413f0178c160-1024x768.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-1-1024x819.png)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/97c00838-0364-48d9-8ede-e5cc78905eba-1024x443.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/03/Tn-96-2-6-1024x819.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-2-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-2-1024x819.png)