கோவில்பட்டி சித்திரை திருவிழா: அம்மன் வீதி உலா, பக்தி சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் முழுவிவரம்
கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 4 ந்தேதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 15-ந்தேதி வரை விழா நடக்க இருக்கிறது., 1: வது நாள் (4-ந்தேதி) 1வது நாள் மண்டகப்படிதாரர் நாடார் தேங்காய், பழம், காய்கனி வியாபாரிகள் இரவு 7மணி: வண்ண ஊர்தியில் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக்குடையின்கீழ் அம்மன் வீற்றிருந்து சூலாயுதம் ஏந்தி ‘துர்க்கைக் கோலத்தில்”எழுந்தருளி திருவீதி உலா வருதல். இரவு 7.25 மணி: திருக்கோவில் .பொன்னம்பல நாடார் கலையரங்கத் பக்தி சொற்பொழிவு […]







