தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தினை ரூ.5 கோடி மதிப்பில் தூர்வாரி, ஆழப்படுத்தி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் கூறியதாவது:- தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடந்த மாதம் விசைப்படகு உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரிகள், காவல் துறை மற்றும் மீனவ பிரதிநிதி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மூலமாக, நல்லதொரு சூழல் உருவாகும். மேலும், மீன் பிடி […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற . இளங்கோவனுக்கு வாக்களித்த பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டாசு வெடித்து,இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவர் ஆர் காமராஜ்,மாவட்ட பொருளாளர் கார்த்தி காமராஜ் , பொதுக்குழு உறுப்பினர் திருப்பதி ராஜா ,முன்னாள் மேற்கு வட்டார தலைவர் சுந்தர்ராஜன் , மாவட்ட பொதுச் செயலாளர் சண்முகராஜ் ,ஆர் டி ஐ மாவட்ட தலைவர் ராஜசேகரன் ,மாவட்ட […]
இளையரசனேந்தல் பிர்க்காவில் பல வருடங்களாக வீடில்லாமல் வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு .இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பலமுறை முறையிட்டும் தற்போது வரை அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி தாலுகா செயலாளர் பாபு தலைமையில் மனு வழங்கும் போராட்டம் இன்று நடைபெற்றது. இதனை அடுத்து தாசில்தாரிடம் கிராமமக்கள் மூலம் சுசிலாவிடம் மனுவை வழங்கினர். மனுவைப் பெற்றுக் கொண்ட […]
கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திட தடை ஏற்கனவே அமலில் உள்ளதால் இன்று கோவில்பட்டி நகராட்சி சுகாதார அலுவலர் நாராயணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முருகன், வள்ளி ராஜ், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் சோதனை மேற்கொண்டனர், மெயின் ரோடு, பஸ்ஸ்டாண்ட் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பொது சில கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்தியது த கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை […]
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைக்கப்பட்ட 133 அடி உயர திருவள்ளுவர் சிலை உப்பு காற்றில் சேதமடைவதை தடுக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசும் பணி நடப்பது வழக்கம். அதன்படி ரூ.1 கோடி செலவில் சிலை பராமரிப்பு பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ம் தேதி தொடங்கியது. சிலையை சுத்தம் செய்து கலவை பூசும் பணி நடந்தது. பின்னர் வாக்கர் எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்ற […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தின் உணவு வணிக நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் உணவு பாதுகாப்புத் துறையில் புகார் பதிவு செய்யும்பட்சத்தில், உரிய ஆதாரங்களைத் திரட்டி வழக்கு பதிவு செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு உதவியாக இருக்கும். சில வணிகர்கள் தங்களது வளாகத்தில், உணவு பாதுகாப்புத் துறையின் புகார் பிரிவின் எண்ணை நுகர்வோர்களுக்குத் தெரியும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளனர். […]
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேரூராட்சி தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராமசாமி, அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார்.. கோவில்பட்டியில் உள்ள பாஜக. மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் முன்னிலையில் இக்கட்சியில் சேர்ந்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆதிராஜ், ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் ராம்கி எட்டையாபுரம் ஒன்றிய தலைவர் சரவணகுமார் நெசவாளர் பிரிவு மாவட்ட துணை தலைவர் நாகராஜன் ஊடகபிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து, அலுவலக மாவட்ட செயலாளர் ஜோதி ஒன்றிய […]
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பின்படி கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் அமைய இருக்கும் தற்காலிக தினசரி சந்தையில் கடைகள் ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் இன்று நடைபெற்றது. கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் நகராட்சி ஆணையர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் சுசீலா, நகராட்சி பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர், சில வியாபாரிகள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நகராட்சி தினசரி சந்தை சிறு வியாபாரிகள் சங்கத்தினர் குலுக்கலில் கலந்து கொண்டனர். ஆனால் […]
பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பாக, பாட்டாளி மக்கள் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழைத்தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை நடத்தினார். இந்த பயணம் கடந்த 21-ந் தேதி சென்னையில் தொடங்கி நேற்று 8-வது நாளாக மதுரையில் நிறைவடைந்தது. இதற்கான நிறைவு விழா நிகழ்ச்சி, உலக தமிழ்ச்சங்க அரங்கத்தில் நடந்தது. பாலபிரஜாபதி அடிகளார் முன்னிலை வகித்தார். பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜி.கே..மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில ெபாருளாளர் சிவகாசி திலகபாமா பேசினார். விழாவில் […]
கோவில்பட்டியில் ஏற்கனவே பங்களாதெரு, காந்தி நகர், ஸ்டாலின் காலனி நகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் இன்று முதல் மேலும் 2 நகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது இன்று முதல் கோவில்பட்டி புதுரோடு, பாரதி நகரில் உள்ள நகராட்சி பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காலை உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சி பள்ளிகளில் நகர்மன்ற தலைவர் கருணாநிதி குழந்தைகளுக்கு உணவு வழங்கி திட்டத்தினை தொடங்கி […]