தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் வருகிற ஏப்ரல் 21-ந் தேதி முதல் மே 1-ந் தேதி வரை 4-வது புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற உள்ளது. திருவிழாவின் கடைசி 4 நாட்கள் நெய்தல் திருவிழா மற்றும் உணவுத்திருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான புகைப்படக் கண்காட்சிப் போட்டியும் நடத்தப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னங்கள், விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவுச் சின்னங்கள், தாமிரபரணி […]
தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தனியார் வேலை வாய்ப்பு முகாம் இன்று நடத்தப்பட்டது. தூத்துக்குடி வ.உ. சி கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர், விருதுநகர், சென்னை போன்ற பல பகுதிகளில் உள்ள 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த நிறுவன வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக சுமார் 10 ஆயிரம் ஆண், பெண்கள் வரை தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர். அதில் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இன்று […]
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் போல்பேட்டை ரவுண்டானா அருகில் மற்றும் பாளையங்கோட்டை ரோடு சிதம்பர நகர் விலக்கு ஆகிய இடங்களில் புதிதாக போக்குவரத்து சிக்னல்கள் நிறுவப்பட்டு உள்ளன. புதிய போக்குவரத்து சிக்னள்கள் திறப்பு நிகழச்சி இன்று காலை நடைபெற்றது கனிமொழி எம்.பி., இரண்டு போக்குவரத்து சிக்னல்களையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் .கீதாஜீவன் ,மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் .பெ.ஜெகன், ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .லோக.பாலாஜி சரவணன் பெரியசாமி அறக்கட்டளை நிறுவனர் .பா.ஜீவன் […]
சீர்மிகு திட்டத்தின் கீழ் குப்பை கொட்டப்படும் நிலங்களை மீட்டெடுக்கும் வகையிலும் குப்பைகள் அனைத்தையும் தரம் வாரியாக பிரித்து அசுற்றிடும் வகையிலும் உயிரி சுரங்சு மீட்பு முறையில் தூத்துக்குடி தருவைக்குளம் உரக்கிடங்கு பகுதியானது மறு சீரமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேற்படி நிலத்தினை பண்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது . மாசு கலந்த காற்றினை தூய்மையாக மாற்றுவதற்கான இப்பணிகள் பகுதி பகுதியாக நடைபெற்று வருகிறது. மொத்துமுள்ள 586 ஏக்கரில் இதுவரை சுமார் 28 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ளா செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:_
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தினை ரூ.5 கோடி மதிப்பில் தூர்வாரி, ஆழப்படுத்தி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் கூறியதாவது:- தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடந்த மாதம் விசைப்படகு உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரிகள், காவல் துறை மற்றும் மீனவ பிரதிநிதி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மூலமாக, நல்லதொரு சூழல் உருவாகும். மேலும், மீன் பிடி […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தின் உணவு வணிக நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் உணவு பாதுகாப்புத் துறையில் புகார் பதிவு செய்யும்பட்சத்தில், உரிய ஆதாரங்களைத் திரட்டி வழக்கு பதிவு செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு உதவியாக இருக்கும். சில வணிகர்கள் தங்களது வளாகத்தில், உணவு பாதுகாப்புத் துறையின் புகார் பிரிவின் எண்ணை நுகர்வோர்களுக்குத் தெரியும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளனர். […]
கடல் ஆமைகள் வேகமாக அழிந்து வரும் நிலையில், அவைகளை அழிவில் இருந்து பாதுகாக்க மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கடல் ஆமைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. உலகில் உள்ள 7 வகை கடல் ஆமைகளில் சிற்றாமை (ஆலிவர் ரெட்லி ஆமை), அலுங்காமை, பெருந்தலை ஆமை, பச்சை ஆமை மற்றும் தோணி ஆமை ஆகிய 5 வகை ஆமைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. கடல் ஆமைகளை பொறுத்தவரை டிசம்பர் முதல் மார்ச் […]
தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து மிதமான மழை பெய்தது. இதனிடையே, மார்ச் 1ம் தேதி காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையில் அளவு குறித்த விபரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- தூத்துக்குடி : 16.5 மி.மீ ஸ்ரீவைகுண்டம் : […]
தூத்துக்குடி – மதுரை இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி தூத்துக்குடியில் 1வது கேட், 2வது கேட், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தூத்துக்குடி முதல் மீளவிட்டான் வரை இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருவதால் வருகிற 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை மேலூர் ரெயில் நிலையம் தற்காலிகமாக மூடப்படும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
