கசியும் ரகசியங்களால் செல்போனுக்கு தடை விதித்த அ.தி.மு.க.; கோபத்தில் கூட்டத்தை புறக்கணித்த முன்னாள்
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ந் தேதி சென்னையில் நடக்கிறது,இது தொடர்பாக ஆலோசிக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறதகூட்டத்தில் அ.தி.மு.க.வின் அவை தலைவரை தேர்வு செய்வது, பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள், ஜனாதிபதி தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், […]