அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் 4-ந்தேதி தொடங்குகிறது; கோவில்பட்டி மீனாட்சி கோவிலில்
கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் வரும் 4 ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ளது. அறிவியல் ரீதியாக பூமத்திய ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடையே சூரியன் பயணம் செய்யும் காலம் அக்னி நட்சத்திரம் என்றும், அக்னி நட்சத்திர காலத்தில் சந்திரன் மட்டுமல்ல பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு வருகிற 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 28ஆம் தேதி வரை அக்னி […]