Month: December 2024

கோவில்பட்டி

வேம்பார் கடற்கரையிலிருந்து இருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்திய 8 பேருக்கு தலா

கடந்த 2022ஆம் ஆண்டு  தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கிரிஸ்டல் மெத்தம் பெட்டமைன் என்ற போதை பொருள் கடத்த முயன்றதாக தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த இருதயவாசு ( 43 ), கிங்பன் ( 25 ), சிலுவை ( 44 ), அஸ்வின் ( 26 ),  சுபாஷ் ( 26 ), கபிலன் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை கூட்டாம்புளி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் வெள்ளகண்ணு (26). கட்டிட வேலை செய்து வந்தார், இவர் நேற்று காலை 9.30 மணியளவில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார், அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் அவரை சூழ்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இந்த கொடூர தாக்குதலில் இருந்து தப்பிக்க வழியில்லாமல் சம்பவ இடத்திலேயே கீழே சாய்ந்த வெள்ளகண்ணு ரத்த வெள்ளத்தில் பிணமானார், இதை தொடர்ந்து கொலையாளிகள் அங்கிருந்து […]

செய்திகள்

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெக தலைவர் விஜய் நிவாரண உதவி

பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், புயல், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் அழைத்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் […]

சினிமா

சீனாவில் ரஜினியின் வசூலை முறியடித்த விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம்

சீனாவில் திரையரங்குகள் அதிகம் என்பதால், எப்போதுமே ஒரு தமிழ் படம் வெளியானால் வசூல் விவரங்கள் ஆச்சரியப்படுத்தும். அந்த வரிசையில் ‘மகாராஜா’ படத்தின் வசூலை பார்த்து வர்த்தக நிபுணர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஏனென்றால் ரஜினி நடிப்பில் வெளியான ‘2.0’ படத்தின் வசூலை 4 நாட்களில் கடந்துவிட்டது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’. நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், நட்டி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மகாராஜா’. தமிழில் மாபெரும் வரவேற்பை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பிருந்து  மாற்றுத்திறனாளிகள்  விழிப்புணர்வு பேரணி தொடங்கியது, பேரணிக்கு கோவில்பட்டி ஒய்எம்சிஏ தலைவர் ஆர்ம்ஸ்டிராங் தலைமை தாங்கினார். யெகோவாநிசி அறக்கட்டளை நிர்வாகி பிராங்க்ளின் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சமூக நலத்துறை இயக்குனர் அருட்திரு ஜெபக்குமார் ஜாலி அவர்கள் பேரணியைத் துவக்கி வைத்தார். பேரணி மெயின்ரோடு  வழியாக சிஎஸ்ஐ தூய பவுலின் ஆலய வளாகத்தில் நிறைவடைந்தது. அதன் பின் மாற்றுத் திறனாளிகளுக்கான கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. […]

செய்திகள்

விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் காவல் துறையிடம் புகார் அளிக்கலாம்: சென்னை

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா படம் குறித்து சமூக ஊடகங்களில் எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகின. இதேபோல மேலும் சில படங்கள் எதிர்மறை விமர்சனங்களால் வியாபார ரீதியாக பாதிக்கப்பட்டதாக கூறி, படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை வெளியிடுவது தொடர்பாக […]

சினிமா

சித்தார்த் நடித்த ”மிஸ் யூ” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

செவன் மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் சார்பில், சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இப்படத்தை ராஜசேகர் இயக்கியுள்ளார். ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா உள்ளிட்ட பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இப்படம் நவம்பர் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. […]

சினிமா

கமல்ஹாசனின் புதிய படத்தில் இணையும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளிவந்தது. ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வசூல் பெறாமல் தோல்வி அடைந்தது. அதை தொடர்ந்து, கமல்ஹாசன் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின், இயக்குனர் பா.ரஞ்சித் நடிப்பில் ஒரு படத்திலும், நெல்சன் இயக்கத்தில் ஒரு படத்திலும் கமல் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, கமல்ஹாசன் […]