எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை தொடங்கியபிறகு 1973-ஆம் ஆண்டில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் அ.தி.மு.க.முதன் முதலாக களம் கண்டது, இந்த தொகுதி வேட்பாளராக மாயத்தேவர் போட்டியிட்டார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வக்கீலான இவர் தான் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையை தேர்வு செய்தவர்.தேர்தல் வெற்றி மூலம் அ.தி.மு.க.வின் முதல் எம்,.பி. என்ற பெருமையை மாயத்தேவர் பெற்றார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.உச்சப்பட்டி கிராமத்தில் பிறந்த மாயத்தேவர் பள்ளி கல்வியை பாளையங்கோட்டை […]
தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது அவரிடம் தமிழகத்தில் பல விமான ஓடுதளங்கள் காலியாக உள்ளன. இதுபோன்ற எத்தனை விமான ஓடுபாதைகள் நம்மிடம் உள்ளன, அவற்றை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது எனகேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தங்கம் தென்னரசு பதில் அளித்து கூறி இருப்பதாவது:-தமிழ்நாட்டில் மொத்தம் 17 விமான ஓடுதளங்கள் உள்ளன. இதில் கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, சோழவரம், கானாடுகாத்தான், நெய்வேலி, கோவில்பட்டி ஆகியவை பயன்படுத்தப்படாத விமான ஓடுதளங்களாகும். […]
தபால்துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து நாளை வேலைநிறுத்த போராட்டம்; சி.ஐ.டி.யு.ஆதரவு
தபால்துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து நாளை 1௦-ந்தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது,இதற்கு சி.ஐ.டி.யு. ஆதரவு தெரிவித்து இருக்கிறது,இது தொடர்பாக சி.ஐ.டி.யு.தொழிற்சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன், பொதுசெயலாளர் சுகுமாறன் ஆகியோர் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-அரசின் சேவை துறைகளில் ஒன்றான தபால்துறை நாட்டின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனையில் உள்ள குக்கிராமங்களுக்கும் மிக குறைந்த கட்டணத்தில் தபால் சேவை, பண பரிமாற்றம், சிறு சேமிப்பு என பல்வகை பணிகளை செய்து வருகிறது. இந்த துறையையும் […]
அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-கேள்வி:- தமிழக கவர்னரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தது பற்றி கூறுகையில் அரசியல் பற்றி பேசினோம் என்று கூறி இருக்கிறாரபதில்:- கவர்னரை மரியாதை நிமித்தம் சந்தித்ததாக கூறிய ரஜினிகாந்த் அரசியல் பற்றியும் பேசியதாகவும் கூறி இருக்கிறார், அரசியலுக்கு அப்பாற்பட்டவர் கவர்னர். அவரிடம் ரஜினிகாந்த் என்ன அரசியல் பேசினார் என்று தெரியவில்லை. அவரிடம் தான் கேட்க […]
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்குகள் புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. சென்னை, அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது.இதற்கு இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது./ அப்போது இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து […]
சமையல் அறையில் பெரும்பாலான நேரத்தை கழிக்கும் பெண்கள் தேவையான, அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய `டிப்ஸ்’களை இங்கு பார்க்கலாம்…..*வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைப்பதால், நான்கு நாட்கள்வரை கருங்காமல் அப்படியே இருக்கும். *கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும். *இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும். *தோசைகல்லில் தோசை சுடும் போது […]
அகில இந்திய ரெயில்வே ஓய்வு ஊதியர்கள் சங்கத்தின் கோவில்பட்டி கிளை கூட்டம் நடைபெற்றது, கிளை தலைவர் அருமைராஜ் தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் ஹரிஹர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் தங்கவேலு தீர்மானங்களை விளக்கி பேசினார்.மகளிர் அணி தலைவர் பட்டம்மாள் தீர்மானங்கள் பற்றிய தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். எழுத்தளார் உதயசங்கர், சங்க உறுப்பினர்களின் பங்களிப்பை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கருத்துரை வழங்கினார். விவாதத்திற்கு பிறகு த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க பொருளாளர் […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எஸ்.குமாரபுரம் கிராமத்தில் கடந்த 7-ந்தேதி காளியம்மன் கோவில் கோடை விழா நடந்தது. இவ்விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன.இந்த நிகழ்ச்சியில் பாம்பு பிடி வீரர் மூலம் நல்ல பாம்பு வித்தையும் காண்பிக்கப்பட்டது. இந்த நல்ல பாம்பு வித்தை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின.இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக்தோமர் கோவில் திருவிழாவில் நல்லபாம்பு மூலம் வித்தை காட்டிய நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வன அலுவலர்களுக்கு […]
கோவில்பட்டி மகாத்மா காந்தி ரத்ததான கழகத்தின் 25-வது ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் வணிக வைசிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் கருணாநிதி தொடக்கி வைத்தார்.டாக்டர் கம்லவாசன் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக டாக்டர் சீனிவாசன் பங்கேற்றார். ரத்ததானம் செய்தவர்களை டாக்டர் பிரபாகரன் கவுரவித்தார்ரத்ததான கழகத்தின் நிறுவனர் தாஸ்,அவைத்தலைவர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்,
கோவில்பட்டியில் சுதந்திர தின பவளவிழா கலை இலக்கிய போட்டிகள் ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு கலை இலக்கிய உலா ரவீந்தர் தலைமை தாங்கினார். ஜெய்கிரிஸ்ட் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் ஜெய்ஸ்ரீ கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார், கவிஞர் பார்த்திபன் வரவேற்றார்,சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, நகர் மன்ற உறுப்பினர் கவியரசன், ஒன்றிய துணை தலைவர் பழனிச்சாமி மற்றும் வக்கீல் சிவபெருமாள், போடுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர், பரதம், கிராமிய நடனம், வினாடி வினா, […]