தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உயர் மருத்துவ சிகிச்சைக்கான கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு உள்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவர்களும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர். கீதாஜீவன் ஆகியோர் பார்வையிட்டனர். கட்டிடத்தின் தரம் பற்றி பொறியாளர்களிடம் கேட்டறிந்தனர். பணிகள் எப்போது முடியும் என்றும் கேட்டனர். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒவ்வொரு வார்டாக சென்று பார்வையிட்டனர். நோயாளிகளிடம் மருத்தவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றியும் […]
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் “ஹெல்த் வாக்” என்ற திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் “நடப்போம் நலம் பெறுவோம்” என்பதன் அடிப்படையில் ஹெல்த் வாக் திட்டம் தொடங்கப்படுகிறது. அதனபடி தூத்துக்குடி ரோச் பார்க் கடற்கரை சாலையை இன்று 29.9.23 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் .பி.கீதா ஜீவன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் […]
தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “இந்திய தபால் துறையின் அஞ்சல் ஆயுள் காப்பீடுகளில் முதலீடு செய்து உள்ளவர்கள் மற்றும் தொடர்ந்து பிரீமியம் செலுத்த தவறியவர்கள் காலாவதியான பாலிசிகளை சலுகை தொகையில் புதுப்பிக்க சிறப்பு முகாம் 1.6.2023 முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் இந்த முகாமானது 31.8.23 வரை மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த சிறப்பு முகாம் 30.11.23 வரை நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் […]
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் பாண்டியாபுரம் சுங்கசாவடி அருகே கடந்த 28.8.2023 அன்று 2 கார்களில் 228 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில், தூத்துக்குடி திரேஸ்புரம், மாதவநாயர் காலனி ஆரோன் (வயது 31), தூத்துக்குடி பாரதி நகர் இசக்கி கணேஷ் (29), கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் சரவணன் (45), தூத்துக்குடி அண்ணா நகர் மூக்காண்டி (எ) ராஜா (30), அருண்குமார் (27), காளீஸ்வரன் (24), விக்னேஷ்வரன் (29), திருமேனி (29), […]
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சா.ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக இன்று (28 9 2023) வியாழன் அன்று தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் நாம் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தூத்துக்குடி காவல் ஆய்வாளர் நேற்று (27/9/2023) கடைசி நேரத்தில் மாலை 7:30 மணியளவில் அனுமதி மறுத்துள்ளார்கள் .எனவே நீதிமன்ற அனுமதி பெற்று 23.10.2023 திங்கள் மற்றும் 24.10.2023 செவ்வாய் ஆகிய நாட்களில் மீண்டும் […]
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மலைப்பட்டி- ஒட்டப்பிடாரம்- புதியம்புத்தூர் மலர்க்குளம், பெரியகுளம் மற்றும் ஒட்டப்பிடாரம் சுற்றியுள்ள 50 கிராம குளங்கள் பயன்பெறும் வகையில் வரத்து கால்வாய் நீரோடையில் 6 பாலங்கள் அமைத்தல்,15 கிலோமீட்டர் தூரம்வரை தூர்வாரும் பணி மேலும் புதிதாக 2.67 கிலோமீட்டர் தூரம் புதிய வழித்தட கால்வாய் அமைத்தல் போன்ற கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா வலியுறுத்தி இருந்தார். இதை ஏற்று […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை மறுநாள் 29ம் தேதி வெள்ளிக்கிழமை தூத்துக்குடியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அன்றைய தினம் காலை 5.30 மணி அளவில் தூத்துக்குடி பெல் ஹோட்டல் முன்பிருந்து எஸ்.இ.பி.சி. நிறுவனம் வரை ‘நடப்போம் நலம்பெறுவோம்” என்னும் நோக்கில் 8 கி.மீ தூரம் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடத்தை ஆய்வு செய்து […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆண்டுதோறும் 1,330 திருக்குறளையும் ஒப்பிக்கும் மாணவா்-மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அவா்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவா்-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இந்தப் போட்டியில் பங்கேற்போா், திறனறிக் குழு உறுப்பினா்களால் தெரிவு செய்யப்பட்டு பரிசுக்குப் பரிந்துரை செய்யப்படுவா். மாணவா்கள் 1330 குறள்களையும் ஒப்பிக்கும் திறன் பெற்றவா்களாக இருப்பதோடு, குறளின் பொருளையும் அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக […]
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி சையது முகமது வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய SSC CGL Tier-1 தேர்வுக்கான முடிவுகள் 19.9.23 அன்று வெளியாகி உள்ளது. மேலும் SSC MTS Havildhar&
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:_ 28.9.2023 (வியாழக்கிழமை) மிலாடிநபி மற்றும் 2.10.2023 (திங்கள் கிழமை) காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக் கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், கிளப்புகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், கிளப்புகள் மற்றும் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







