தூத்துக்குடி கலெக்டர் கோ.லட்சுமிபதி
தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி கிடக்கிறது. சரியான வாருகால் வசதி இல்லாததால் தண்ணீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கி கிடப்பதால் சுகாதார கேடு நிலவுகிறது. மேலும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். மாநகராட்சி மேயர் ஜெகன் ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் மாநகராட்சி 17வது வார்டுக்கு உட்பட்ட அன்னை தெரசா நகர், ஹரிராம் நகர், ராஜீவ் நகர் […]
தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கம் (இணைப்பு) சிஐடியூ மாவட்ட நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவர் டென்சிங் தலைமையில் நடைபெற்றது. சுதந்திர போராட்ட வீரர் சிஐடியூ மேற்பார்வை தலைவர் பாசுதேவ் ஆச்சாரிய்யா, சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யா ஆகியோர் மறைவுக்கும், பாலஸ்தீனம் இஸ்ரேல் தாக்குதலுக்கு பலியான பாலஸ்தீனர் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிஐடியூ மாவட்ட செயலாளர் ரசல் தொடக்க உரையாற்றினார். தொழிற்சங்க சட்ட திருத்தம் பற்றியும் இன்றைய அரசின் சூழ்நிலை பற்றியும் விளக்கி […]
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 2023-24-ம் ஆண்டுக்கான எஸ்.எஸ். ராஜன் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது. இந்த போட்டிக்கான, தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணிக்க்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வு வருகிற 26-ம் தேதி காலை 7 மணிக்கு தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள அழகர் பப்ளிக் பள்ளி மைதானத்தில் நடக்கிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்கள் கடந்த 1.9.1993 அன்றோ, அதற்கு பின்னரோ, 31.8.2010 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்திருக்க வேண்டும். கலந்து […]
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகேசன்நகர் பகுதியை சேர்ந்த துரைகனி மகன் உத்தண்டுராஜ் (வயது 39) என்பவர் சம்பவத்தன்று அன்று இரவு தனது மாடுகளை தனது வீட்டு முன்பு உள்ள மாட்டு கொட்டைகையில் கட்டி வைத்திருந்தார். அதில் 2 மாடுகள் திருட்டு போனது.இதுகுறித்து உத்தண்டுராஜ்) அளித்த புகாரியின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் வேலாயுதம் (24), செம்புலிங்கம் மகன் […]
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் கோவிலில் பக்தர்கள் விரதம் இருக்க தொடங்கினர். விழா நாட்களில் தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிகால பூஜைக்கு பின்னர், யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, பின்னர் தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், மாலையில் ஜெயந்திநாதர், வள்ளி, […]
மதுரை கோட்டத்தின் கீழ் தூத்துக்குடி உள்ளிட்ட 17 ரெயில் நிலையங்கள் மத்திய அரசின் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் நவீன மயமாக்கப்பட உள்ளன. இதையொட்டி தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் இன்று மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தலைமையிலான ரெயில்வே அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் பசுமை பூங்கா அமைப்பது, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சாலையை அகலப்படுத்தி பார்க்கிங் வசதி செய்வது, பயணிகளுக்கான தங்கும்அறை, சுகாதார வசதிகள், இன்னொரு நுழைவாயில் உள்ளிட்ட வசதிகளை […]
தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல் துறையை சேர்ந்த 17 பேர், வருவாய் துறையை சேர்ந்த 3 பேர் என 21 பேருக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ல் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து […]
தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள வ.உ.சி. கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளுடன் இணைந்து நடத்திய கல்விக்கடன் வழங்கும் முகாமில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி , சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆகியோர் முன்னிலையில் 94 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.89 கோடி கல்விக்கடன் ஆணைகளை இன்று வழங்கினார். இம்முகாமில் அவர் பேசியதாவது:- உங்களது கனவுகளுக்கும், பொருளாதார வசதிக்கும் இடையே இருக்கக்கூடிய இடைவெளியானது உங்களது கனவுகளை நிறுத்திவிடக்கூடாது என்பதற்காகத்தான் […]
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா இவ்வாண்டு 13.11.2023 தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை 18.11.2023 மாலை சுமார் 4 மணியளவில் நடைபெறும். 19.11.2023 இரவு திருக்கல்யாணம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறும். இத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நாட்களான இன்று (வெள்ளிக்கிழமை) 17.11.2023 மற்றும் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







