தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (22.01.2024), இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். பின்னர் ஆட்சியர் லட்சுமிபதி கூறியதாவது:- மாவட்டத்தில், 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் சேர்த்திடவும், தொகுதி மாற்றிடவும், நீக்கம் செய்திடவும், மற்றும் திருத்தம் அல்லது நகல் கமுறை திருத்தம், 27.10.2023 முதல் 9.12.2023 வரை நடைபெற்றது. இதில், […]
தூத்துக்குடி விக்டோரியா மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வரும் மாணவி வைஷ்ணவி முறையாக கராத்தே பயிற்சி பெற்று வருகிறார். மேலும் மாவட்ட அளவில் பல்வேறு கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். கராத்தே வீராங்கனை வைஷ்ணவி அண்மையில் ஊட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதி இருந்தும் தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டணத் தொகையை செலுத்த முடியாத சூழ்நிலையில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எஸ் […]
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு பாராட்டு கூட்டம் இன்று தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமை தாங்கி, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுப்பட்ட 850 மீனவர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகுப்பு வழங்கி பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கருத்தை யார் வேண்டுமென்றாலும் தெரிவிக்கலாம் தவறு இல்லை, அது […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிச.17,18-ஆம் தேதிகளில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஆவணங்களை இழந்தவா்களுக்கு, அதனைத் திரும்பப் பெறும் வகையில் சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் திங்கட்கிழமைகளில் இந்த முகாம் நடைபெறும். இம்முகாமில் பொதுமக்களின் வசதிக்காக இ-சேவை மையங்கள் செயல்படும். வருவாய்த் துறை உள்ளிட்ட அரசு துறைகளால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வாகன ஓட்டுநா் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, […]
தூத்துக்குடி, 3 வது மைல் பகுதியை சேர்ந்த 11 பேர் நேற்று இரவு வேளாங்கண்ணிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மனோரா கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சாலையோரம் இருந்த பக்கவாட்டுசுவரில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் சின்னபாண்டி (வயது 35), பாக்கியராஜ் (60), ஞானம்மாள் (60), ராணி (40) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்து இறந்து போனார்கள். மேலும் 7 பேர் படுகாயத்துடன் […]
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம், செம்மறி குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பூலிகுடியிருப்பு கிராமத்தில் மழை வெள்ளத்தில் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண உதவியை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி வழங்கினார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1000 ரூபாய் மதிப்புள்ள போர்வை, துண்டு, அரிசி, பருப்பு, மசாலா பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை வழங்கினார். இதில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி, சமூக ஆர்வலர் […]
திமுக மாநில இளைஞர் அணி முதல்மாநில மாநாடு அப்போது மாநில செயலாளராக இருந்த முக.ஸ்டாலின் தலைமையில் 2007ல் நெல்லையில் நடைபெற்றது. அதன்பின் 17 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 21ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள 2வது திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்காக நன்கொடையாக ரூ 1 கோடிக்கான காசோலையை திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார். மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் இன்பாரகு, வடக்கு […]
கோவில்பட்டி ராஜீவ்நகரை சேர்ந்த மாரியப்பசாமி என்பவரின் மனைவி ரேகா என்பவரது செல்போனில் டெலிகிராம் செயலியில் பகுதி நேர வேலைவாய்ப்பு சம்மந்தமாக செய்தி வந்ததாகவும், அதன் மூலம் அடையாளம் தெரியாத நபருடன் தொடர்பு கெண்டு இணையதளத்தில் Product Rating கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியதை நம்பி தனது வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 14,12,849/- பணம் அனுப்பி ஏமாற்றப்பட்டதாக மேற்படி ரேகா அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதேபோன்று […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுதாகர், அச்சுதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார். அதன்படி மேற்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன […]
தூத்துக்குடி மாவட்டத்தில் மழைவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட உப்பளங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. உப்பளங்களை முழுமையாக அமைக்க வேண்டி இருப்பதால் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 வரை செலவாகும் என்று தெரிகிறது. சீரமைப்பு பணி முடிந்து மார்ச் மாதத்தில் உப்பு உற்பத்தி தொடங்கும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்து உள்ளனர்,
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







