• May 9, 2024

Month: April 2023

கோவில்பட்டி

கோவில்பட்டி புதுக்கிராமத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்

 கோவில்பட்டி புதுக்கிராமத்தில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, தேர்தலை சந்திக்க பூத் கமிட்டி அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கடம்பூர்.செ.ராஜூ பேசுகையில் கூறியதாவது:-  நேர்மையாக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர், அவர் அலுவலகத்தில் இருந்த போது வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் யாரும் தனியாக இருக்க முடியாத நிலை, பெண் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு […]

கோவில்பட்டி

இளையரசனேந்தல் பேப்பர் சுவாமிகள் 67- வது குருபூஜை ; சிவ பக்தர்கள் திரண்டனர்

கோவில்பட்டி அருகே உள்ள  இளையரசனேந்தல் கிராமத்தில்  சித்தர் மகான் பேப்பர் சுவாமிகள் அருள்புரிந்து, அடங்கி நல்லருள் வழங்கி வருகிறார். அவரது நினைவாக கட்டப்படுள்ள மண்டபத்தில் தினமும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செய்ல்கிர்ரார்கள். இந்த நிலையில் பேப்பர் சுவாமிகள் . 67 வது குருபூஜை இளையரசனேந்தலில் உள்ள நினைவு மண்டபத்தில் நடைபெற்றது இதில் ஏராளமான பெண்களும், ஆண்களும், சிவ சிவ பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர் குரு பூஜையை பேப்பரானந்த ராமச்சந்திர வெங்கடாசல சங்கர நாராயண சூரப்ப அப்பா […]

கோவில்பட்டி

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டு வண்டி பந்தயம் 

ஓட்டப்பிடாரம் அருகே ஆயிரவன்பட்டி மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு   மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம்  கடம்பூர் புளியம்பட்டி சிலை நடந்தது.  போட்டிக்கு முருகேச பாண்டியன் தலைமை  தாங்கினார்.  எம்.சி.சண்முகையா  எம்..எல்..ஏ., யூனியன்  தலைவர் ரமேஷ்  ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.  மாவட்ட  ஊராட்சி துணை  தலைவர் சந்திரசேகர்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.  பெரிய மாட்டு வண்டி  போட்டியில் 13 வண்டிகள் கலந்து கொண்டன,.. இதில் வேலன்குளம் கண்ணன் வண்டி முதலிடத்தையும், சக்கம்மாள்புரம்  கமலா வண்டி […]

செய்திகள்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 3 மாதங்களில் கீழமை கோர்ட்டு விசாரணையை முடிக்க

தூத்துககுடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை  போலீசார் 2020 ஜூன் 19 ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் இறந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஏட்டுக்கள் முருகன், சாமத்துரை, போலீஸ்கார்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சி.பி.ஐ., கொலை வழக்குப் பதிந்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை […]

தூத்துக்குடி

பொதுமக்களிடம் மனு எழுத பணம் கேட்க கூடாது, மாவட்ட நிர்வாகம் மூலம் பணம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,   தலைமையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒரு முதியவர் தனது மனைவியோடு மனு அளிக்க வந்திருந்தார். ஆட்சியர், அவர்களிடம் விசாரித்தபோது, தனது பெயர் சிவானந்தப் பெருமாள் என்றும், 80 வயதான தான்  60 வயதுள்ள தனது மனைவியுடன் ரூ.150 செலவு செய்து ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர், முதியவர் அளித்த மனுவைப் […]

செய்திகள்

திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி: தி.மு.க. அரசுக்கு அ.தி.மு.க.

திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதித்து அரசாணை வெளியிட்ட: தி.மு.க. அரசுக்கு அ.தி.மு.க. கடும் கண்டனம்! தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அக்கட்சி சார்பில் அமைப்பு செயலாளர் டி,ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கலைஞர் கருணாநிதி தனது ஆட்சியில், சாராய கடைகளைத் திறந்துதமிழக இளைஞர்களை குடிகாரர்களாக உருவாக்கினார். மதுவிலக்கே ஒற்றை இலக்கு என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்தவிடியா அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக இலக்கு நிர்ணயித்து மதுபான விற்பனையை கன ஜோராக […]

செய்திகள்

நிதி அமைச்சர் கூறிய ரூ,30 ஆயிரம் கோடியை பறிமுதல் செய்யவேண்டியது மத்திய அரசின்

சென்னை ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவில் அ.தி.மு.க.  சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்துவைத்தார். பின்னர்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-. கேள்வி : ஐ.டி. ரெய்டுக்கு எதிராக தி.மு.க. போராட்டம் நடத்துகிறார்களே? பதில்:  2 வருடத்திற்குள் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளார்கள் என்று நான் சொல்லவில்லை.உடன் இருக்கின்ற நிதி அமைச்சர் சொல்கிறார்.அந்த குரல் அவருடையது என்பது ஊரறிந்த உண்மை.இது நாட்டுக்கே தெரியும்.இந்த ஆடியோ எடப்பாடியாரும் […]

ஆன்மிகம்

கஜேந்திர மோட்சம் என்னும் சரணாகதி தத்துவம்…

விசிஷ்டாத வைத்தின் மைய கருத்தே, பூரண சரணாகதிதான். அந்த சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் நிகழ்ச்சிதான் கஜேந்திர மோட்சம் ஜீவாதமாவாகிய கஜேந்திரன் தன் பலத்தின் மேல் ஆணவம் கொண்டு, சம்சாரமாகிய குளத்தில் உள்ள துன்பம் மற்றும் இறப்பாகிய முதலையுடன் ஆயிரம் வருடங்கள் போராடியும், அதனால் முதலையின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. அது தன் ஆணவத்தை விட்டு பூரண சரணாகதியுடன் “ஆதி மூலமே” என்று அலறிய அடுத்த கணமே, வேத சொரூபியான கருடன் மேல் ஆரோகணித்து, கையில் சுதர்சன சக்கரத்துடன் […]

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம் தூத்துக்குடி நகர்கோட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒட்டப்பிடாரம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.இந்த  கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா , யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோர்  கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். பின்னர் அந்த மனுக்களை  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார்கள்.. மேலும் மின்வாரிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.. இந்நிகழ்வில் மேற்பார்வை பொறியாளர் […]