• November 15, 2024

Month: March 2023

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு; கூடுதல் பஸ் நிலையம் முன்புறம் பஸ்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு கடந்த 2007ம் ஆண்டு காஷ்மீர் – கன்னியாகுமரி தங்க நாற்கர சாலை அருகில் கூடுதல் பஸ் நிலையம் அமைக்கபட்டு திறக்கப்பட்டது. ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக முழுமையாக கூடுதல் பஸ் நிலையம் செயல்படவில்லை. இதனால் அனைத்து பஸ்களும் கூடுதல் பஸ் நிலையத்திற்குள் செல்லமால் சர்வீஸ் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால் அடிக்கடி விபத்துக்கள்  ஏற்பட்டு,வந்தன. இந்த நிலையில் கடந்த வாரம் […]

செய்திகள்

பா.ம.க.வின் தேர்தல் தந்திரம்; திருமாவளவன் விளக்கம்

திருவண்ணாமலையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  பா.ஜ.க. தலைமையிலான சனாதன சக்திகளை 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதற்கான வியூகத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாள் உரையில் அழுத்தமாக குறிப்பிட்டார். காங்கிரஸ் அல்லாமல் ஒரு கூட்டணி அமைந்தால் அந்த கூட்டணி கரையேறாது. பா.ஜ.க.வையும் வீழ்த்த முடியாது. நாட்டிற்கும் பாதுகாப்பு இல்லை என்று அனைத்து பா.ஜ.க. எதிர்ப்பு […]

செய்திகள்

‘எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை துரோகி’- ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்

 ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- `, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் கழகம் படுதோல்வியை சந்தித்து உள்ளது. இதனை ஒரு பாடமாக […]

கோவில்பட்டி

கோவில்பட்டி:வேகத்தடைகளில் வெள்ளை கோடுகள்- அகில பாரதீய கிராஹக் பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்தல்

கோவில்பட்டி அகில பாரதீய கிராஹக் பஞ்சாயத்து இயக்கம்  சார்பில் பி.எஸ்.சுதாகரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி இருக்கும் மனுவில் கூறி இருப்பதாவது:- பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் ஆன அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து இயக்கத்தின் கோவில்பட்டி மண்டல் சார்பாக தங்களின் மேலான கவனத்தில் கொண்டு வருவது என்னவென்றால்  கோவில்பட்டி நகராட்சி சார்ந்த சாலைகளிலும், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சார்ந்த சாலைகளிலும் உள்ள வேக தடைகள் பார்த்தால் தெரியும் வகையில் வெள்ளை  நிற கோடுகள் பதிவு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே ரெயிலில் அடிபட்டு பேராசிரியை கணவர் பலி

கோவில்பட்டி- குமாரபுரம் ரெயில் நிலையங்கள் இடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக அனந்தபுரி விரைவு ரயில் லோகோ பைலட் கடம்பூர் ரெயில் நிலைய அதிகாரிக்கு வாக்கி டாக்கி மூலமாக தகவல் கொடுத்தார். அதன்  பேரில்  தூத்துக்குடி ரெயில்வே போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவர் கோவில்பட்டி அண்ணா நகரை மேற்கு மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்த சங்கரப்ப நாயக்கர் மகன் சீனிவாசன் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி டயர் ரீட்டிரேடிங்  கம்பெனியில் பயங்கர தீ விபத்து

கோவில்பட்டி இளையரசனேந்தல் செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே கணேஷ் என்பவருக்கு சொந்தமான விஷ்ணு டயர் ரீட்டிரேடிங் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் இருந்த போது கம்பெனியின் வெளிப்புறத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனங்களின் டயர்களில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் 300-க்கும் மேற்பட்ட டயர்களில் தீ மள மளவென பரவி  கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு […]

செய்திகள்

ஈரோட்டில் 350 கோடிக்கு ரூபாய்க்கு மேல் செலவு செய்து  போலியான வெற்றியை பெற்றுள்ளனர்;

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று கட்சி பிரமுகர்களின் இல்ல திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.. சென்னை கோடம்பாக்கத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டபிறகு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும்,அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு கேள்வி:- சமீபத்தில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவி உள்ளீர்கள் என்று பேசப்படுகிறதே பதில்:- ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் பெரிய […]

கோவில்பட்டி

தென்மண்டல ஆக்கி போட்டி: தமிழக பெண்கள் அணிக்கு கோவில்பட்டி கல்லூரி மாணவி மணிமொழி

தென் மண்டல அளவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ,அந்தமான், நிக்கோபார் அணிகள் பங்கு பெறும்  18 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி போட்டி ராமநாதபுரத்தில் நடக்கிறது. இங்குள்ள வேலு மாணிக்கம் செயற்கை இலை ஆக்கி மைதானத்தில் மார்ச் 19 முதல் 28 வரை போட்டிகள் நடக்க உள்ளது இப் போட்டியில் தமிழக பெண்கள் அணிக்காக விளையாட கோவில்பட்டி எஸ் எஸ் துரைச்சாமி மாரியம்மாள் கலை கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி A. […]

தூத்துக்குடி

நிலங்களுக்கு தனிப்பட்டா கோரி விண்ணப்பித்தவர்களுக்கான சிறப்பு முகாம் ; சனிக்கிழமை 30 கிராமங்களில்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ளா செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:_

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி; 34 ஆண்டுக்கு பிறகு மீண்டும்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 238 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. 77 வேட்பாளர்கள் போட்டியில் இருந்ததால் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 […]