தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;- தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகமம், கோவை ஈஷா யோகா மையமம் ஆகியவை இணைந்து தமிழ்நாட்டில் ஆண்கள், பெண்கள் கபடி போட்டியை நடத்த உள்ளது. இந்த போட்டிகள் மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும், பின்னர் மாநில அளவிலான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. அதன்படி தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டிகள் வருகிற 2, 3-ந் தேதிகளில் தூத்துக்குடி தருவை தமிழ்நாடு விளையாட்டு […]
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அதிகாரி சையது முகமது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 3359 இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு 18.8.2023 முதல் 17.9.2023 வரை இணைய வழியில் விண்ணப்பம் செய்யலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும். இத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு […]
தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக தி.மு.க. அரசு 2006-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2020-ம் ஆண்டு அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. ஏற்கெனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கிய நிலையில், அமைச்சரின் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் […]
தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் ஒருங்கிணைப்பில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் கடன் ஆணைகள் வழங்கும் விழா காமராஜ் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு, 3345 பேருக்கு ரூ.342 கோடி மதிப்பிலான தொழிற் கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினர். விழாவில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சார் ஆட்சியர் கவுரவ்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சுவர்ணலதா […]
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அக்டோபர் 15-ந் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 25-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது. இந்த திருவிழாவில் பக்தர்கள் காளி, அம்மன், சிவன், கிருஷ்ணா், முருகன், விநாயகர் போன்ற சாமி வேடங்கள் மற்றும் குறவன், குறத்தி, போலீஸ், குரங்கு, கரடி, சிங்கம், புலி போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதில் காளி வேடம் அணியும் பக்தர்கள் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது ஆட்சியர் செந்தில்ராஜ் கூறியதாவது :- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்வது தொடர்பாக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 5.1.2023 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியிலின் படி 71,8724 ஆண்கள், 75,2023 பெண்கள் 215 திருநங்கைகள் […]
தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று (19.8.2023) காலை திடீர் விசிட் மேற்கொண்டார். ஆயுதப்படை மைதானத்தில் உள்ள போலீஸ் ஆயுத கிடங்கை பார்வையிட்டு ஆயுதங்கள் மற்றும் காவலர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்றும் ஆயுதப்படை வளாகம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ளதா எனவும் ஆய்வு செய்தார். மேலும் பணியிலிருந்த ஆயுதப்படை காவலர்களின் நலன் கருதி, அவர்களின் குறைகளை கேட்டறிந்ததோடு, ஏதாவது குறைகள் இருந்தால் தன்னை […]
திருநெல்வேலி – பாலக்காடு ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து மத்திய ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி வண்டி எண் 16791 பாலக்காடு – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் பாலக்காடு ரெயில் நிலையத்திலிருந்து மாலை 4.05 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 4.50க்கு திருநெல்வேலி வந்தடையும். காலை 7 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். வண்டி எண் 16792 தூத்துக்குடியில் இருந்து இரவு 9.25க்கு புறப்படும். இரவு 11.20க்கும் நெல்லை சென்றடையும். மறுநாள் பகல் 12 மணிக்கு பாலக்காடு சென்றடையும். இந்த […]
தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 77-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவின் போது மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 60 பேருக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பாராது பெற்றவர்கள் விவரம் வருமாறு:-‘ தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம், தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு […]
தூத்துக்குடி பால்பாண்டி நகரை சேர்ந்த பால்ராஜ் (வயது 48) என்பவர் முந்திரிபருப்புகளை வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் இவர் திருச்செந்தூர் – தூத்துக்குடி சாலை பகுதியில் ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து அதில் முந்திரிபருப்பு மூட்டைகளை இருப்பு வைப்பது வழக்கம். கடந்த 7ம் தேதி இரவு இந்த குடோனுக்கு வந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த காவலாளியை கத்தியை காட்டி மிரட்டி குடோன் ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர், பின்னர் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







