தூத்துக்குடி மாவட்டத்தில், காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. மாணவ மாணவியர்களுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள், முதல் பருவத்தேர்வுகள் கடந்த செப்டமபர் மாதம் 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையில் நடைபெற்றது. அதன்பிறகு, மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை தொடங்கியது. அதன்படி, 9 நாட்கள் காலாண்டு […]
தூத்துக்குடியில் இருந்து கொல்கத்தா வரை வந்தேபாரத் ஸ்லீப்பர் ரெயிலை இயக்க வேண்டும் என்று மத்திய இணை மந்திரி எல். முருகனிடம் பாஜகவினர் கோரிக்கை மனு அளித்தனர். தூத்துக்குடி வந்த மத்திய இணை மந்திரி எல். முருகனிடம். பாரதிய ஜனதாகட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அளித்துள்ள மனுவில்,கூறி இருப்பதாவது:- “தென் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டமானது வணிகம் மற்றும் உற்பத்தியில் சிறந்து விளங்கி வரும் வேலையில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் தொழில் நிமித்தமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து […]
.தூத்துக்குடியின் புத்தகத் திருவிழாவின் 3ஆம் நாளன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி புகைப்பட கண்காட்சியை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.. பின்னர் அரங்கில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களைக் கண்டு மகிழ்ந்தார்.. தூத்துக்குடியின் கலாச்சாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, மதத் திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள், மக்கள் வாழ்க்கை முறை, மீனவ சமூகத்தின் வாழ்க்கை, தூத்துக்குடி இயற்கைக் காட்சிகள் (கடற் பரப்புக்கள் நதிக் காட்சிகள். ஈர […]
தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் தூத்துக்குடி சங்கரபேரி சாலைப் பிரிவில் உள்ள திடலில் வருகிற .11 ஆம் முதல் 13ஆம் தேதி வரை 3வது நெய்தல் கலைத் திருவிழா தொடங்கவுள்ளது. அதற்காக நடைபெற்றுவரும் முன்னேற்பாட்டுப் பணிகளை இன்று கனிமொழி எம்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தார். நெய்தல் கலைத் திருவிழாவில் […]
தூத்துக்குடியில் 5 வது புத்தக திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது, சிறப்பு நிகழ்வாக முத்தமிழ் முத்துக்கள் படைப்பாளிகளை பற்றிய கருத்துக்கள் நிகழ்வுகள் ஓவியருடன் கலந்துரையாடல் என முதல் நிகழ்வாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி ரொட்டீசியா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அலுவலர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்று பேசினார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக செந்தமிழ் சிற்பிகள் அரங்க ஓவியர் வள்ளிநாயகம் படைப்பும் பகிர்ந்தலும் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். முத்தமிழ் […]
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலம் குலசேகரன்பட்டினம் வந்து மாலை அணிந்தனர். தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல், செக்காரக்குடி பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தசரா பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு மாலை அணிந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து இன்று காலை சரக்கு ஆட்டோவில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். உடன்குடி அனல்மின் நிலைய பகுதியில் […]
தூத்துக்குடியில் சமீப காலத்தில் பூட்டி கிடக்கும் வீடுகள் கண்டறியப்பட்டு அவற்றில் கொள்ளை நடப்பது தொடர் கதையாக இருந்து வந்தது. இதைதொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் பதூத்துக்குடி நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பார் மதன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். நேற்று அதிகாலையில் மில்லர்புரத்தில் உள்ள நாராயணன் என்பவரது வீட்டில் இருந்து சிசிடிவி கேமரா , பென் டிரைவ் ஆகியவற்றை திருடிக்கொண்டு சென்றபோது தனிப்படை […]
தமிழ்நாடு காவல்துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி மையத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மண்டலங்களாக காவல்துறையினர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தென்மண்டல காவல்துறை சார்பாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 37 காவல்துறையினர் கலந்துகொண்டனர். இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் முத்து பிஸ்டல் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, ஆங்காங்கே பெய்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தூத்துக்குடி நகர் பகுதியில் இரவு 10 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும், திருச்செந்தூர், காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் […]
உலக இருதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையை அடைந்தது. இருதய நோய் குறித்தும் இருதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சுமார் 100க்கும் மேற்பட்ட செவிலிய மாணவிகள் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி முடிவில் இருதய மருத்துவத்துறை சார்பாக உலக இருதய […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020
![](https://tn96news.com/wp-content/uploads/2025/01/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/bf9ec756-76e5-4497-b235-413f0178c160-1024x768.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-1-1024x819.png)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/97c00838-0364-48d9-8ede-e5cc78905eba-1024x443.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/03/Tn-96-2-6-1024x819.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-2-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-2-1024x819.png)