திருசெந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கந்த சஷ்டி நாட்களில் தரிசன கட்டணம் பல மடங்கு அதிகரித்து உள்ளது. ரூ.100 சிறப்பு தரிசன கட்டணம் ரூ.1௦௦௦ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ.500 லிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த கட்டணம் உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. எனினும் விரைவான தரிசனத்துக்காக ரூ.1௦௦௦ செலுத்தி சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13.11.2023 முதல் நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஆங்காங்கே தற்காலிக மைதானம் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.. பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதிசெய்யும் வகையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் .கோ.லட்சுமிபத […]
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, ஆலோசனையின் பேரில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.ச.பொற்செல்வன் தலைமையில் சுகாதாரத்துறை சார்பாக 24 மணி நேரமும் சிகிச்சையளிக்கும் வகையில் மருத்துவ குழுக்கள் மூலம் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மருத்துவ குழுக்கள் 24 மணி நேரமும் சிகிச்சையளிக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு கலையரங்கம் அருகில், கோவிலின் உட்புறம் வடக்கு வாசல் அருகில், நாழிக்கிணறு அருகில், […]
தூத்துக்குடி நகர தந்தை என அழைக்கப்படும் ராவ் பகதூர் குருஸ் பர்னாந்து 154வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு தி.மு.க. துணை பொதுசெயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் […]
தூத்துக்குடி நகராட்சி தலைவராக 21.12.1909-ல் பொறுப்பேற்ற ராவ்பகதூர் குருஸ் பர்னாந்து 5 முறை தொடர்ந்து நகராட்சி மன்ற தலைவராக இருந்து சேவை ஆற்றி உள்ளார். 1927-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி, மக்களின் பாராட்டினை பெற்றார். ‘ இந்த குடிநீர்ப்பிரச்சினைகளை தீர்த்தது மட்டுமல்லாமல் நகரின் பல வளர்ச்சிப் பணிகளையும் நிறைவேற்றியதனால் ராவ் பகதூர் குருஸ் பர்னாந்து […]
அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடியில் இன்று செய்தியாலர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- .குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களை குறைக்க வேண்டும், அனைத்து குழந்தைகளும் படிக்க வேண்டும், குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலம் உருவாக வேண்டும் என்தற்காக சமூக பாதுகாப்பு துறை, காவல் துறை இணைந்து குழந்தைகளுக்கு எதிரான போக்சா உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் வழக்குகளை விரைந்து முடித்திடமும் அதற்கு தீர்வு காண்பதற்கு செயல்பட்டு வருகிறோம். குழந்தை திருமணங்கள் பெரும்பாலும் 1098 என்ற எண்ணுக்கு தகவல் கிடைத்தவுடன் […]
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் பேரணி நடைபெற்றது. மாநகராட்சி ராஜாஜி பூங்காவில் இருந்து பேரணி தொடங்கியது. பேரணியை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் .பி.கீதா ஜீவன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். மேலும் பேரணியில் பங்கேற்று நடந்து சென்றார். அவருடன் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், குழந்தைகள் நல அலுவலர் . ரூபன் கிஷோர் மற்றும் காமராஜ் கல்லூரியைச் சேர்ந்த குற்றவியல் மற்றும் காவல் நிர்வாகத் துறை மாணவர்கள் […]
தூத்துக்குடி தெர்மல் நகர் கேம்ப் 1ல் வசிப்பவர் செல்லப்பா (வயது 53). இவர் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று தனது மனைவி ஆவடியம்மாள் (45) என்பவருடன் தீபாவளி ஜவுளி எடுப்பதற்காக பைக்கில் கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் பின் தொடர்ந்து வந்த 2பேர், அவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.25 ஆயிரத்தை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பைக்கில் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து செல்லப்பா […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வருகிற 18-ந் தேதி(சனிக்கிழமை) நடைபெறுவதை முன்னிட்டு அன்றையை தினம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் 18-ந்தேதி அன்று அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. ‘ செலாவணி முரிச்சட்டத்தின்படி பொதுவிடுமுறை நாளல்ல என தெரிவிக்கப்படுகிறது. இத்தேர்வில் திருசெந்தூர் […]
தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் 53 ஆண்கள் 6 பெண்கள் என 59 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்ப தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 20 வயதுக்கு குறையாமலும் 45 வயதுக்கு மிகாமலும் இருப்பவர்களாகவும் சேவை மனப்பான்மையுடனும், தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்களாகவும், எவ்வித குற்ற பின்னணி இல்லாதவராகவும் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







