• November 14, 2024

Month: March 2023

செய்திகள்

அ.தி.மு.க. பொதுச்செயலாளா் தேர்தல்; எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல்

அதிமுக பொதுச் செயலாளா் பதவிக்கு மாா்ச் 26-இல் தோ்தல் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைமைக் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது/  பொதுச் செயலாளா் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா். அதிமுகவின் தோ்தல் ஆணையாளா்களான நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:யில், அதிமுகவின் சட்டதிட்ட விதி (20), பிரிவு -2-இல் குறிப்பிட்டுள்ளவாறு அதிமுக பொதுச்செயலா் பதவிக்குக் கட்சியின் அடிப்படை உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்படுவார்.. இந்த விதிமுறைக்கு ஏற்ப பொதுச்செயலா் பதவிக்கு மாா்ச் 26-இல் […]

செய்திகள்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல்: கட்சி அலுவலகத்துக்கு  பாதுகாப்பு கேட்டு  போலீஸ் கமிஷனரிடம் மனு

அதிமுக பொதுச் செயலாளா் பதவிக்கு மாா்ச் 26 ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது, இந்த நிலையில் இன்று மாலை முன்னால் அமைச்சர் டி,ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து கமிஷனரை சந்தித்து கட்சி அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தார். அவர் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- மேற்கண்டவாறு மனுவில் முன்னாள் அமைச்சர் டி,ஜெயக்குமார் கூறி உள்ளார்.

கோவில்பட்டி

செவிலியர்களுக்கு, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி 

கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி மற்றும் சமுதாய நல செவிலியர்களுக்கு கோவில்பட்டி தமிழரசன் திருமண மண்டபத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. மாவட்ட தாய் சேய் நல அலுவலர் ஜெய செல்வி பயிற்சிக்கு முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். பகுதி நேர செவிலியர் ரதி வரவேற்று பேசினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர்,நிதி ஆதரவுத்திட்டம்,ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்தல்,குழந்தைகளுக்கான […]

செய்திகள்

அ.தி.மு.க. தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் தேர்தல் கூட்டணி; டி.ஜெயக்குமார் உறுதி

சென்னை தலைமை கழகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. கேள்வி : அதிமுக கூட்டணி தொடர்ந்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை  பேசியுள்ளாரே பதில் : கூட்டம் என்பது இரண்டுவகைப்படும்.ஒன்று கட்சியினரிடையே பேசுவது.அது இன்டோர் மீட்டிங்.மற்றொன்று பொது வெளியில் பேசுவது.பொது வெளியில் பேசும் கருத்துக்களுக்கு நாம் அது குறித்து பதில் சொல்லலாம். ஆனால் இன்டோர் மீட்டிங்கில் அவர்கள் கட்சியினரிடையே பேசியது குறித்து நான் பதில் சொல்வது உசிதமாக இருக்காது.ஆனால் எது எப்படி […]

செய்திகள்

தமிழகத்தில் 20-ந் தேதி வரை இடியுடன் மழைக்கு வாய்ப்பு

கோடைகாலத்தின் முதல் மாதமாக கருதப்படும் மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வருவதால் தமிழ்நாடு மக்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். குறிப்பாக ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகி உள்ளது. இதேபோல் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் வெப்ப அலை வீசத் தொடங்கி உள்ளது. இதனிடையே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் […]

செய்திகள்

பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய பாதிரியார் மீது 5 பிரிவுகளில் வழக்கு

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பாதிரியார் ஒருவரின் காதல் லீலைகள் என்ற பெயரில் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ. இவர் அழகிய மண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து வந்தார். தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி முதலில் அன்பாக பேசத் தொடங்கி, நெருக்கமாகப் பழக முயன்றதாக […]

தூத்துக்குடி

குறைந்த வட்டியில் கடன் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி ; பெண் மூலம்

தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குச்சாலை குமாரபுரம், மேற்கு தெருவை சேர்ந்த ராமர். இவருடைய மகன் ரமேஷ் (வயது 34). இவர் தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வருகிறார். கடந்த 18.9.2022 அன்று இவருடைய செல்போன் எண்ணுக்கு பெங்களூருவில் இருக்கும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடன் தருவதாக குறுஞ்செய்தி வந்தது இதனை பார்த்த ரமேஷ் குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.. அப்போது மகேசுவரி என்ற பெண் […]

கோவில்பட்டி

மந்தித்தோப்பு ரோட்டை அகலப்படுத்தக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சங்கு ஊதும் போராட்டம்

கோவில்பட்டி நகரை ஒட்டிய பகுதி  மந்திதோப்பு. வேகமாக வளர்ந்து வரும் பகுதியாகும். இங்கு நிறைய வீடுகள் வணிக நிறுவனங்கள் பெருகி விட்டன. அனால் அதற்கு ஏற்ப அடிப்படை வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை என்பது இந்த பகுதி மக்களின் குற்றசாட்டு. எட்டயபுரம் சாலையில் இருந்து மந்திதோப்பு பசெல்ல  நுழையும் பகுதி மிகவும் குறுகலாக இருக்கும். இதனால் நாள்தோறும் வாகன நெருக்கடி ஏற்படுவது வாடிக்கை. இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றினால் வாகனபோக்குவரத்து சீராகும். எனவே இந்த மந்தித்தோப்பு ரோட்டை […]

செய்திகள்

அ. தி. மு. க. வை சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும்; பா.ஜ.க.வுக்கு

அ. தி. மு. க.  இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி  கையொப்பமிட்ட  கழக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டத்தை வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்தார். திமுக மீது மக்கள் எதிர்ப்பு அலை நிலவி  வருகிறது. அது விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். நடைபெறவுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கழகம் மகத்தான வெற்றி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தின் டிஜிட்டல் நூலகத்தை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்

மறைந்த கரிசல் எழுத்தாளர் சாகித்ய ஆகாடமி விருது பெற்ற கி.ராஜநாராயணன் (கி.ரா.)நினைவாக கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நினைவரங்கம் ஒன்றை தமிழக அரசு அமைத்து உள்ளது.. அதனுள் கி.ரா.பயன்படுத்திய பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. மேலும் டிஜிட்டல் நூலகம் இடம்பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் இந்த நினைவரங்கத்தை    பொதுமக்கள் பார்வைக்கு திற்நது வைத்தார். இன்று  கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 300-க்கும் […]