• November 15, 2024

Month: March 2023

கோவில்பட்டி

கோவில்பட்டி நகரசபை முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

கோவில்பட்டி நகரசபை அலுவலகம் முன்பு நேற்று 20-வது வார்டு பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வார்டு கவுன்சிலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். போராட்டத்தில் வார்டு பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.அவர்களுடன் பா.ஜ.க. நகர தலைவர் சீனிவாசன் பங்கேற்றார் வார்டிலுள்ள அனைத்து சுகாதார வளாகத்தையும் இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், வார்டிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், தெற்கு பஜாரில் வேகத்தடை அமைக்க வேண்டும், வார்டில் உள்ள தண்ணீர் குழாய்களை பயன் பாட்டிற்கு […]

செய்திகள்

பா.ஜனதா ஐ.டி.விங் மாநில தலைவராக  சவுக்கு சங்கர் நியமனம்

பா.ஜனதா ஐ.டி.விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன். மாநில தலைவர் நிர்மல் குமார் ஆகியோர் சமீபத்தில் தங்கள் பதவியில் இருந்து விலகினார்கள். இந்த நிலையில் திலீப் கண்ணன், அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். இந்த சூழ்நிலையில் பா.ஜனதா ஐ.டி.விங் மாநில தலைவர் மற்றும்  செயலாளர்,  பொறுப்புகளுக்கு  சவுக்கு சங்கர், பிரதீப் ஆகியோரை கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நியமித்து  உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-‘ தமிழக […]

கோவில்பட்டி

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்பதை யாராலும் தடுக்க முடியாது; கடம்பூர்

கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் அதிமுக சார்பில்  ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன் அன்புராஜ், மகேஷ், பேரூராட்சி செயலாளர்கள் முத்துராஜ் ,கப்பல் ராமசாமி ,வாசமுத்து ,ராஜ்குமார், நகர செயலாளர் விஜயபாண்டியன் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, வழக்கறிஞர் பிரிவு சங்கர் கணேஷ், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புற்று கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மாள் புற்றுக்கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கணபதி பூஜையுடன் தொடங்கி கோடி சக்தி விநாயகர் வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன் சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. இந்த பூஜையில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 7 மணிக்கு 108 […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கூட்டுறவு வங்கி பொறுப்பு தலைவராக ஆர்.லவராஜா பதவி ஏற்பு

கோவில்பட்டி கூட்டுறவு வங்கி (A 393) வேலாயுதபுரம், புதுரோடு, பஸ் நிலையம் அருகே ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் பொறுப்பு தலைவராக திமுக கவுன்சிலரம், ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை உறுப்பினருமான ஆர்.லவராஜா தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து இன்று காலை ஆர்.லவராஜா கூட்டுறவு வங்கி பொறுப்பு தலைவராக பதவி ஏற்றுகொண்டார். இந்த நிகழ்ச்சி வேலாயுதபுரம் கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது. ராகவேந்திரா ஸ்ரீ அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயப்பிரகாஷ், செயலாளர் ஜோதி காமாட்சி,, […]

தூத்துக்குடி

ஆவின் வாகனங்களை நிறுத்தி சோதனை: 1600 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்

தூத்துக்குடியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஸ்டாலின், ராஜசேகர், ஆவின் பொது மேலாளர் ராஜா குமார், மத்திய காவல்துறையினர் உதவி ஆய்வாளர் கணேசன், வடிவேல் ராஜா, சுபா, தொழிலாளர் நலத்துறை உதவியாளர் வள்ளுவன் உள்ளிட்ட அலுவலர்கள் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஆவின் பால் வாகனங்களை நிறுத்தி பாலை பரிசோதனை செய்தனர்.அப்[போது பாலில் தண்ணீர் மற்றும் ரசாயனத்தை […]

கோவில்பட்டி

பள்ளிக்கூடங்களுக்கு இடையேயான மாணவர் திறமை போட்டிகள்

கோவில்பட்டி புனித ஓம்  குளோபல் சி.பி.எஸ்.இ.பள்ளியில் பலிக்கொடங்களுக்கு இடையேயான மாணவர் திறமை போட்டிகள் நடைபெற்றன. 3 நாட்கள் இந்த போட்டிகள் நடந்தன.. திருக்குறள் ஒப்புவித்தல், ஓரிகாமி, சதுரங்கம், நடனம், பாட்டுபோட்டி, வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல, சிலம்பம், கராத்தே, இசை கருவிகள் இசைத்தல் உள்பட 45க்கும் மேற்பட்ட போட்டிகள் நடந்தன.  இதில் முக்கியமாக வளரி கலை, மாதிரி இயந்திர மனிதனை உருவாக்குதல், புகைப்படகலை போன்ற  பயிற்சிகள் நடத்தப்பட்டன, இவற்றில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர், போட்டியின் இறுதியில் […]

ஆன்மிகம்

மாசி மகம் நாளன்று இறைவழிபாடும் தீர்த்த நீராடலும்…

உமாமகேஸ்வரன், முருகன் விஷ்ணு  ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் உகந்த நாள் இந்த மாசி மாதத்தில் வரும் மாசிமகம்.  உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணி யாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக இது கருதப்படுகிறது. பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது.  பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான். இந்நாள் முருகப் பெருமானுக்கும் உகந்த நாளாகும். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் என்ற […]

கோவில்பட்டி

தமிழக ஜூனியர், சீனியர் மகளிர் ஹேண்ட்பால் அணிகளுக்கு  கோவில்பட்டி மாணவிகள் தேர்வு

திண்டுக்கல்  சேரன்  மெட்ரிக் வித்தியாலயா பள்ளியில் தமிழக ஜூனியர்  மகளிருக்கான ஹேண்ட்பால் அணி வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பில் கோவில்பட்டி  நாடார் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவி முருகஜோதி, , கே . ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி செ. லட்சுமி பிரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் இருவரும் வரும் 22 முதல் 26  ஆம் தேதி வரை உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நடைபெறவுள்ள தேசிய ஜூனியர் மகளிர் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் புகைப்பட கண்காட்சி போட்டி; சிறந்த புகைப்படங்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் என்று

தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் வருகிற ஏப்ரல் 21-ந் தேதி முதல் மே 1-ந் தேதி வரை 4-வது புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற உள்ளது. திருவிழாவின் கடைசி 4 நாட்கள் நெய்தல் திருவிழா மற்றும் உணவுத்திருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான புகைப்படக் கண்காட்சிப் போட்டியும் நடத்தப்பட உள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னங்கள், விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவுச் சின்னங்கள், தாமிரபரணி […]