தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் பொது தேர்வு முடிந்து மே மாதம் கோடை விடுமுறை விடுவதும், ஜூன் தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதும் வழக்கம்.கொரோனா பிரச்சினை காரணமாக இவ்வாண்டு மே மாதம் வரையில் பள்ளிகள் திறந்திருந்தது. இறுதி தேர்வும் நடந்தது. அதனால் ஜூன் மாதம் முதலிலேயே திறக்க வேண்டிய பள்ளிகள் நாளை மறுநாள் 13ம் தேதி (திங்கட்கிழமை) திறக்க இருக்கிறது. இந்தநிலையில் பள்ளி கட்டிடங்கள், குடிதண்ணீர், கழிவறை வசதிகள், மற்றும் வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறதா என்று அதிகாரிகள் ஆய்வு […]
தூத்துக்குடி தருவை மைதானத்தில் கோடை கால விளையாட்டு பயிற்சிகள் நடைபெற்று வந்தது. நிறைவு நாளான இன்று (11.6.2022) அதற்கான விழா நடைபெற்றது. அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-’தூத்துக்குடி மாவட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்கால சந்ததியினரை உயர்ந்தநிலைக்கு […]
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திரத் திருவிழா, ஆண்டு தோறும் வசந்த விழாவாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு திருவிழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பத்தாம் நாளான ஜூன் 12 (ஞாயிற்றுக் கிழமை ) வைகாசி விசாகத்தையொட்டி அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. அதன், பின்னா் […]
தூத்த்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையில் 8.11.2011 அன்று மக்கள் நலப்பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்ட முந்தைய மக்கள் நலப்பணியாளர்களை தற்போது அரசு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் வேலை உறுதித் திட்ட பணி ஒருங்கிணைப்பாளராக பணியில் ஈடுபட அரசு வாய்ப்பளித்துள்ளது.இப்பணிக்கென மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட நிதியிலிருந்து ரூ.5 ஆயிரம் , கூடுதலாக கிராம ஊராட்சிப் பணிகளுக்காக ரூ.2500/- ஆக […]
நெல்லை மாவட்டம் பணகுடி தளவாய்புரத்தை சேர்ந்தவர் குழந்தைதுரை. இவருடைய மகன் ஜெபசிங்(வயது 27). இவர் நேற்று தூத்துக்குடியில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார்.அங்கு தனது நண்பர்களான தூத்துக்குடி திரு.வி.க.நகரை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் ச.மாரிமுத்து(23), பசும்பொன்நகரை சேர்ந்த காளிப்பாண்டியன் மகன் கா.மாரிமுத்து(23) ஆகியோரை சந்தித்தார். இவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் ஜெயிலில் இருந்த போது ஏற்பட்ட பழக்கத்தால் நண்பர்களாகி உள்ளனர்.நேற்று இரவு திருமண வரவேற்பு […]
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் தொடர்பாக ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் முருகன் (வயது 32) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.இதை தொடர்ந்து முருகன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி பிரபா , மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு […]
நேபாளத்தில் போக்கரா என்ற இடத்தில் தேசிய அளவில் மாணவா்களுக்கான சிலம்பம், கபடி, பேட்மிண்டன், யோகா, கிரிக்கெட், தடகளம், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.இப்போட்டியில், தமிழகத்திலிருந்து 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விளையாடினர். தூத்துக்குடி சவோரியார்புரத்திலிருந்து தேவராஜ் வாஸ்தாவி சிலம்பாட்டம் கழகம் சார்பில் 4 மாணவர்கள் சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியில், 5 ம் வகுப்பு மாணவர் பியா்சன் முதல் பரிசான தங்கப்பதக்கம், 8 ஆம் வகுப்பு மாணவர் ஜெய்கணேஷ், 6ம் வகுப்பு மாணவர் அபிவந்த், 9ம் […]
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள சோனாகன் விளையை சேர்ந்தவர் முத்து. (வயது 80). இவரது மனைவி ரோஜா (65). இவர்களது மகன் சுடலைமணி (48). சென்னையில் கூலி தொழில் செய்து வந்த சுடலைமணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். அதன்பிறகு அவர் சென்னைக்கு செல்லாமல் பெற்றோருடன் தங்கி இருந்தார். ‘நேற்று முத்துவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது தொடர்பாக தாயார் ரோஜாவுக்கும், மகன் சுடலைமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதுஇதில் […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 12ம் தேதி வைகாசி விசாக திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழா 11.6.2022 முதல் 13.6.2022 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.இத்திருவிழாவிற்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர்.வாகனங்கள் நிறுத்துமிடம், கடற்கரைப் பகுதிகள், மற்றும் கோவில் வளாக சுற்று வட்டாரப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். குற்ற செயல்களை தடுப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை […]
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு சமஉரிமை திட்டத்தின் கீழ் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான (18 வயதுக்கு மேற்பட்ட) சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்த எனது தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டஅதன்படி வருகிற 11-ந் தேதி(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. மாற்றுத்திறனாளிகளின் கல்வி […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020
![](https://tn96news.com/wp-content/uploads/2025/01/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/bf9ec756-76e5-4497-b235-413f0178c160-1024x768.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-1-1024x819.png)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/97c00838-0364-48d9-8ede-e5cc78905eba-1024x443.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/03/Tn-96-2-6-1024x819.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-2-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-2-1024x819.png)