• April 3, 2025

பணி ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு சால்வை வாழ்த்து

 பணி ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு சால்வை வாழ்த்து

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரிந்த சார்பு ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன்,  நீதிவேந்தன், குருசாமி, சிறப்பு சார்பு ஆய்வாளர்கள்  நாராயணன்,இசக்கிராஜ், தசண்முகம் மற்றும் தலைமை காவலர் அய்யம்பெருமாள் ஆகியோர் காவல்துறையில் பணியில் சேர்ந்து சிறப்பாக பணிபுரிந்து மார்ச் 31 பணி ஓய்வு பெற்றனர்.

மேற்படி பணி ஓய்வு பெற்ற 7 காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (1.4.2025) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும் அவர்களின் சிறப்பான பணி குறித்து பாராட்டி பணி நிறைவு பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *