Month: January 2025

ஆன்மிகம்

முருகனுக்கு உகந்த வெற்றிலை தீபம்

தமிழ் கடவுளான முருகனை மனம் உருகி வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் அதிகளவில் உள்ளது.  அறுபடை வீடுகளில் மட்டுமல்ல சின்ன சின்ன முருகன் கோவில்களும் பக்தர்களிடம் கூட்டம் அலைமோதுகிறது. முருகன் நினைத்த காரியங்களை நிறைவற்றுவார் என்பதற்காக சஷ்டி விரதம், கார்த்திகை போன்ற பல வழிபாட்டு முறைகளை மேற்கொள்வார்கள். இந்த வரிசையில் முருகனுக்கு உகந்த வெற்றிலை தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்து விரிவாக தெரிந்துக் கொள்ளலாம். நெய் […]

வேளாண்மை

பருத்தியில் தண்டுக்கூன் வண்டு தாக்குதலை கட்டுபடுத்துவது எப்படி ?

மானாவாரியாகவும் இறவையாகவும் பயிரிடபட்ட பருத்தியில் ஆங்காங்கு தண்டு கூன் வண்டு தாக்குதல் காணப்படுகிறது. பூவும் காயுமாக  இருக்கும் செடிகள் வாடி  ஒடிந்த விடும் நிலையில் இருப்பதை பார்த்து விவசாயிகள் வேதனை படுவதை பார்க்கும் போது  கஷ்டமாக இருக்கிறது. தண்டு கூன்வண்டு (STEM WEEVIL) இதனுடைய அறிவியல் பெயர் பெம்பெருல்ஸ் அபினிஸ்) இந்த தண்டுக்கூன் வண்டானது 3-5 மி.மீ அளவில் சிறிதாக கருப்பு நிறத்தில் இருக்கும்.இதனுடைய புழுக்கள் வெள்ளை நிறத்திலே இருக்கும் இவை துத்தி செடிகளில் அதிகமாக காணப்படும். […]

வேளாண்மை

வேளாண்மையில் டிஜிட்டல் கிராப் சர்வே

நாடு முழுவதுமாக பல்வேறுதுறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் வேளாண்மையில் இந்த டிஜிட்டல் புரட்சி தற்போது பயிர் சாகுபடி புல எண்கள் வாயிலாக கணக்கெடுப்பு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சகோதார துறை.( தோட்டக்கலை , வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் வேளாண் கல்லூரி மாணவர்களுடன்) இணைந்து தமிழகெங்கும் துரித மாக நடத்த பட்டு வருகிறது. டிஜிட்டல் கிராப் சர்வே என்பது நிலத்தின் தன்மை மற்றும் பயிர் சாகுபடி விபரங்கள் ( தரிசு நிரந்தர தரிசு) விவசாயிகளின் […]

கோவில்பட்டி

ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடருகிறது. கடந்த மாதம் (டிசம்பர்) 26, 27-ம் தேதிகளில் விலை அதிகரித்து, பின்னர் விலை குறைந்த தங்கம், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் காணப்பட்டது. கடந்த 3-ந்தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 அதிரடியாக உயர்ந்த நிலையில், மறுநாள் ரூ.360 குறைந்தது. அதனை தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை மாற்றம் இன்றி ஒரு பவுன் ரூ.59,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கோட்ட  அஞ்சலகங்களில் கங்கை புனித நீர் பாட்டில் விற்பனை

கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தை அமாவாசையை முன்னிட்டு கங்கை புனித நீர் அடங்கிய பாட்டில் அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு பாட்டிலின் விலை ரூ.30 ஆகும். கங்கை புனித நீர் அடங்கிய பாட்டில் அனைத்து தலைமை அஞ்சலகங்கள் (கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி) மற்றும் விளாத்திகுளம், எட்டயபுரம், செங்கோட்டை, ஆலங்குளம், புளியங்குடி, கரிவலம்வந்தநல்லூர் ஆகிய அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு தங்கள் அருகே உள்ள அஞ்சலகத்தை அணுகவும், 04632-221013 […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன் பகுதியில் காய்ச்சல் கண்டறிதல் மற்றும் நோய் தடுப்பு

கோவில்பட்டி சுகாதார மாவட்டம் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் வித்யா விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கோவில்பட்டி வட்டம் அப்பனேரி கிராமத்திற்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா கார்டன் பகுதியில்‌‌ காய்ச்சல் கண்டறிதல் மற்றும் நோய் தடுப்பு முகாம் இன்று காலை நடைபெற்றது. கீழ ஈரால் நடமாடும் மருத்துவ குழுவினரால் இந்த முகாம் நடத்தப்பட்டது. சர்க்கரை நோய் . ரத்த அழுத்தம்  பரிசோதனை செய்யப்பட்டது. குறிப்பிட்ட சில இடங்களில் முகாமிட்டு இந்த சோதனைகள் நடத்தப்பட்டன, இப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பரிசோதனை […]

சினிமா

ரவி தேஜா பிறந்தநாளில் வெளிவரும் ‘மாஸ் ஜாதரா’

மிஸ்டர் பச்சன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரவி தேஜா தனது 75-வது படமான  ‘மாஸ் ஜாதரா’வில் நடித்துவருகிறார். இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க அறிமுக இயக்குனர் பானு போகவரபு இயக்குகிறார். இவர் இதற்கு முன் ‘வால்டர் வீரய்யா’ திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ஆவார். இதில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். ‘தமாகா’ படத்துக்குப் பிறகு மீண்டும் ரவி தேஜா – ஸ்ரீலீலா இணைந்து இப்படத்தில் நடிக்கின்றனர். ‘தமாகா’ படத்துக்கு இசையமைத்த பீம்ஸ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். […]

சினிமா

‘ தி கோட்.விடுதலை 2 படங்களில் எல்லாம் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது என்னுடைய

விஜய்யின் தி கோட், வெற்றி மாறனின் விடுதலை 2 மற்றும் மோகன்லாலின் பரோஸ் உட்பட கடந்த ஆண்டு பல முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களுடன் நடிகை கோமல் சர்மா பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில், இந்த படங்களில் எல்லாம் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்று நடிகை கோமல் சர்மா கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- ‘வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 படத்தில் நடிக்க என்னை அணுகியபோது உடனடியாக ஓகே சொன்னேன்.  மஞ்சு வாரியருடன் […]

சினிமா

`பட்ஜெட்டில் இல்லாமல் கதையில் கவனம் செலுத்த வேண்டும்’- கவுதம் மேனன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் கவுதம் மேனன். இவர் தற்போது நடிகர் மம்முட்டியை வைத்து ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இது இவரது முதல் மலையாள படமாகும். இப்படம் இன்று  வெளியாக உள்ளது. இந்நிலையில், பேட்டி ஒன்றின் கவுதம் மேனன் கூறுகையில்,” ‘திரைப்படம் எடுக்க பெரிய பட்ஜெட்டெல்லாம் தேவையில்லை. நல்ல கதை இருந்தாலே போதும். ரூ.100 கோடி செலவில் ஒரு படம் தயாரிப்பதற்கு  பதிலாக ரூ.10 கோடி […]