தூத்துக்குடி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் வ.உ.சி.அரசு பொறியியல் கல்லூரியில் ஆட்சியர்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல் கடத் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இங்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. தொகுதி முழுவதும் அமைக்கப்படும் வாக்குசாவடி மையங்களில் பதிவாகும் மின்னணு வாக்கப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு தூத்துக்குடி வ.உ.சி/அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பான் அறையில் வைக்கப்படும். அந்த அறையை பூட்டி சீல் வைக்கும் தேர்தல அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை நடக்கும் அன்றுதான் திறப்பார்கள். அதுவரை வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகள் […]