தூத்துக்குடிதொகுதியில் வாக்காளர் தகவல் சீட்டு 13-ந் தேதி வரை வழங்கப்படும்; ஆட்சியர் லட்சுமிபதி
தூத்துக்குடி தொகுதியில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடங்கி உள்ளது. 13-ந்தேதி வரை வழங்கப்படுகிறது. இது குறித்து தூத்துக்குடி தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்காளர் தகவல் சீட்டு அச்சிடும் பணி 28.3.2024 அன்று தொடங்கப்பட்டு, 30.3.2024 அன்3று அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வாக்காளர் பயன்படுத்தும் சீட்டு ஆனது 1.4.2024 அன்று முதல் தூத்துக்குடி பாராளுமன்றத் […]