• May 14, 2025

அமைச்சர்கள் ரகுபதி, துரைமுருகன் இலாகாக்கள் மாற்றம்

 அமைச்சர்கள் ரகுபதி, துரைமுருகன் இலாகாக்கள் மாற்றம்

அமைச்சர்கள் ரகுபதி, துரைமுருகன் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது.
*அமைச்சர் ரகுபதிக்கு கனிமவளத்துறை ஒதுக்கீடு

.*அமைச்சர் ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை துறைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

* அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறையுடன் சேர்த்து சட்டத்துறையையும் சேர்த்து கவனிப்பார்.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *