கோவில்பட்டி மாணவி தேவிஸ்ரீ மாநில கபடி போட்டிக்கு தேர்வு

தூத்துக்குடி மாவட்டசப்ஜூனியர் சிறுமியர் கபடி அணிக்கான தேர்வு கயத்தாரில் நடைபெற்றது. அத்தேர்வில் கோவில்பட்டி, காந்திநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவி தேவிஸ்ரீ தேர்வு ஆனார்/.
இதை தொடர்ந்து அவர் தஞ்சாவூரில் நடைபெறும் மாநில சேம்பியன்சிப் கபடி போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார். மாணவி தேவிஸ்ரீயை தலைமை ஆசிரியை ஜேஸ்மின் ஜெனிபர் சொர்ணாபாய், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் முனைவர் கரிகாலன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினர்
