மாணவி வன்கொடுமை: பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்- கனிமொழி
தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி ஊராட்சி அன்னை தெரசா நகரில் “அன்பு உள்ளங்கள்” என்ற பெயரில் ஆதரவற்ற முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் அமைத்துள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு முதியோர் இல்ல புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார். ,தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி […]