கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டனர். இதில், நடிகர் தர்ஷன் பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் தர்ஷன் மூவருடன் சுற்றி திரிந்த படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, அவர் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து மாற்றப்பட்டார். இந்த நிலையில், நடிகர் தர்ஷனுக்கு அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டும் என அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் […]
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நாளை ஆண்டிகுவா மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும் அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஷாய் ஹோப் தலைமையிலான அணியில் ஜூவல் ஆண்ட்ரூ, கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், […]
தீப திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். அதில். மக்களை தன் கொடுஞ்செயல்களால் பெரும் துன்பத்திற்குள்ளாக்கிய நரகாசுரன் எனும் ஈவு இரக்கமற்ற அரக்கனை திருமால் அழித்த தினமாக கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள், அனைவரது வாழ்விலும் இருள் விலகி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் […]
கால்பந்து திடல்களை தனியாரிடம் ஒப்படைப்பது விளையாட்டு வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும். எனவே முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். அதில். சென்னையில் சைதாப்பேட்டை, வியாசர்பாடி, திருவிக நகர் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல்தரை கால்பந்து விளையாட்டு திடல்கள் தனியாருக்கு ஒப்படைக்கப்படும் என்றும், இனி அங்கு விளையாட செல்லும் இளைஞர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 […]
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று (புதன்கிழமை) நடந்து கொண்டிருக்கிறது. இதில் பங்கேற்று அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கினார். இதையடுத்து இன்று காலை 7 மணி அளவில் கோரிப்பாளையத்தில் […]
தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர் அஜித், 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கார் ரேசிங்கில் கலந்து கொள்ள உள்ளார்.இதன்படி துபாயில் நடைபெற உள்ள ஜி.டி.3 கோப்பை கார் பந்தய போட்டிகளில் அஜித் பங்கேற்க இருக்கிறார். இதற்காக, அஜித் பயிற்சி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் துபாயில் நடைபெற உள்ள ஜி.டி.3 கோப்பை கார் பந்தய போட்டிகளில் பங்கேற்க இருக்கும் அஜித்குமாருக்கு தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக […]
போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும், இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படாத பிற பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும் இன்றைக்குள் தீபாவளி ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாமக தலைவர் ராமதாஸ் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனிடையே தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்., ராமதாஸ் அறிக்கை உண்மைக்கு புறம்பானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக முதல்வரின் சீரிய தலைமையில் தமிழ்நாட்டில் மிக சிறந்த நிர்வாகத்தை வழங்கி வருகிறார்கள். 10 ஆண்டு அதிமுக […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்கள், சப்பரங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 9-ம் நாளன்று தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 11-ம் நாளான நேற்று முன்தினம். மதியம் 3 […]
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து. அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். மாநாடு குறித்து உங்களுடன் பேச, இது நான்காவது கடிதம். வாஞ்சையில் நனைந்த வார்த்தைகளில் ஒரு நன்றிக் கடிதம். அரசியலில், கடிதமுறை என்பது ஆகப்பெரும் ஆயுதம். பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம். தமிழக மக்கள், நம் அனைவருக்கும் சொந்தமானது. அந்த உணர்வின் அடிப்படையில்தான் நாமும் அதைக் கையில் […]