தூத்துக்குடி தெற்கு பா.ஜனதா நிர்வாகிகள் பட்டியல்; மாவட்ட தலைவர் வெளியிட்டார்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் பட்டியலை மாவட்ட தலைவர் ஆர்.சித்ராங்கதன் வெளியிட்டுள்ளார்.
கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில பொதுசெயலாளர் பொன் பாலகணபதி, மாவட்ட பார்வையாளர் சசிகலா புஷ்பம் ஆகியோரின் ஒப்புதலுடன் நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதாக அவர் கூறி இருக்கிறார்.
நிர்வாகிகள் விவரம் வருமாறு:-
மாவட்ட துணை தலைவர்கள்- சி.தங்கம், எஸ்,சரஸ்வதி, டி,பல்க் பெருமாள், எஸ்.பி.வாரியார், எஸ்.சிவராமன், எஸ்.செல்வராஜ், டி,சுவைதார், எஸ்,ரேவதி.
மாவட்ட பொது செயலாளர்கள்- ஆர்.சிவமுருக ஆதித்தன், டி.ராஜா, எஸ்.சத்தியசீலன்.
மாவட்ட செயலாளர்கள்- எஸ்.ஆர்.சங்கர், ஏ.வீரமணி,ஜே.ராஜபுனிதா, பி.ஆண்டாள், டி.அர்ஜுன் பாலாஜி, கனல் கே.ஆறுமுகம், டி,ராமகனி, வி.பாப்பா.
மாவட்ட பொருளாளர்- எஸ்.சண்முகசுந்தரம்