கோவில்பட்டி மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோவில் தினசரி பூஜை நேரம்

கோவில்பட்டி அருணாசல பேட்டை தெருவில் நூடார் உறவின் முறைக் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உருவாக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் மார்ச் மாதம் நடத்தப்பட்டது.
அதை தொடர்ந்து தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவிலின் தினசரி பூஜைகள் விவரம் அறிவிக்கபட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
காலை 5-30 மணி- நடைதிறப்பு
காலை 6 மணி- திருப்பள்ளியெழுச்சி
காலை 9- மணி -கால சந்தி பூஜை
பகல் 11-50 மணி- உச்சி கால பூஜை.
பகல் 12. மணி- நடையடைப்பு
மாலை. 5. மணி- நடை திறப்பு
மாலை 6.15. மணி-சாயரட்சை
இரவு 8-30 மணி-.அர்த்த ஜாம பூஜை
இரவு 945, மணி- பள்ளியறை பூஜை
இரவு 9 மணிக்கு- .நடை சாத்துதல்
விழா காலங்களில் பூஜை நேரம் மாறுபடும்.
இன்று மாலை சிறப்பு அபிஷேகம்
இன்று 29.4.2025 செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு கார்த்திகை பூஜையை முன்னி்ட்டு முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற இருக்கிறது. கட்டளைதாரர் – M.சுதாகர் – S.பொன்தங்க மகேஸ்வரி குடும்பத்தார்.


