இணையதளம் மூலம் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் இணையதளம் மூலம் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
.நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி தலைமை தாங்கினார்.பேரூர் செயலாளர் கோட்டைச்சாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ் முகாமை தொடங்கி வைத்தார். https://members.dmdkparty.com/ இணையதளம் மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.
மாவட்ட துணைசெயலாளர் ராஜபாண்டி, மாவட்ட தொழிற்சங்க தலைவர் மினாட்சிசுந்தரம்,மாவட்ட பொறியாளர் அணி துணைசெயலாளர் கிரிதரன்,மாவட்ட இளைஞரணி துணைசெயலாளர் பிச்சைமணி, சமூகவலைதள அணி சிவமுருகன், ஒன்றிய நிர்வாகிகள் சேசுவடியான், ஆதிலிங்கம், கந்தராஜ்,முருகேசன், வீராச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

