நவகிரகங்களின் சாபம் பெற்ற நட்சத்திரங்கள்
சூரியன் தோஷம்:1.அஸ்வினி2.ஆயில்யம்3.அனுஷம் 4.பூரட்டாதி
சந்திரன் தோஷம்:1.பரணி2.மகம்3.கேட்டை 4.உத்திரட்டாதி
செவ்வாய் தோஷம்:1.கார்த்திகை2.பூரம்3.மூலம்4.ரேவதி
குரு தோஷம்:1.மிருகஷிரிசம்2.அஸ்தம்3.உத்திராடம்
புதன் தோஷம்:1.ரோஹினி2.உத்திரம் 3.பூராடம்
சுக்கிரன் தோஷம்:1.திருவாதிரை2.சித்திரை3.திருவோணம்
சனி தோஷம்:1.புனர்பூசம்2.ஸ்வாதி3.அவிட்டம்
ராகு தோஷம்:1.பூசம்2.விசாகம் 3.சதயம்
கேது மோட்ச கிரஹம் என்பதால் கேதுவின் சாபம் எந்த நட்சத்திரத்துக்கும் இல்லை.