ஏஐடியுசி சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் புதிய கிளை தொடக்க விழா
கோவில்பட்டி இளையரசேனந்தல் ரோடு ஏஐ டி யு சி சுமைதூக்கும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கம் புதிய கிளை தொடக்க விழா கூட்டம் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட தலைவர் பரமராஜ்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நகரச்செயலாளர் சரோஜா,நகர துணைச்செயலாளர் முனியசாமி ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி பேசினார்கள்.
ஏஐடியுசி சுமைதூக்கும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படடனர்.
சங்க தலைவராக வள்ளிராஜ், செயலாளராக முனியசாமி, பொருளாளராக ஜான்சன், துணைத்தலைவராக பேச்சிமுத்து, துணைச் செயலாளராக மாரியப்பன், கணக்காளராக கனகராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்,