திரை உலகினர் ஆர்வம்: முதல் ஆளாக வந்து ஓட்டு போட்ட அஜித்குமார்
![திரை உலகினர் ஆர்வம்: முதல் ஆளாக வந்து ஓட்டு போட்ட அஜித்குமார்](https://tn96news.com/wp-content/uploads/2024/04/IMG-20240419-WA0399-573x560.jpg)
தமிழ்நாட்டில் இன்று நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. தென்னைகள் திரை உலகினர் மிகுந்த ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர்.
நடிகர் அஜித்குமார் ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாகவே வாக்குச்சாவடி மையத்துக்கு வந்து விட்டார்.ஓட்டு பதிவு தொடங்கும் வரை காத்திருந்து முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்தார்.
![](https://tn96news.com/wp-content/uploads/2024/04/IMG-20240419-WA0381.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/04/IMG-20240419-WA0377-683x1024.jpg)
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவ கார்த்திகேயன், கவுதம் கார்த்திக், விஷால்,சரத்குமார், ஆரி,சிவக்குமார், கார்த்திக், சந்தானம், மனோஜ்,நாசர்,சிபி, இயக்குனர்கள் பாரதி ராஜா,பார்த்திபன், சுந்தர் சி, இசையமைப்பாளர் இளையராஜா நடிகைகள் ராதிகா, ரம்யா பாண்டியன், ஜனனி உள்பட பலரும் தங்கள் வீடுகளுக்கு அருகே அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2024/04/IMG-20240419-WA0401-1024x683.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/04/IMG-20240419-WA0389-768x1024.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/04/IMG-20240419-WA0387-768x1024.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/04/IMG-20240419-WA0384.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/04/IMG-20240419-WA0373-683x1024.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/04/IMG-20240419-WA0382-768x1024.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/04/IMG-20240419-WA0371.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/04/IMG-20240419-WA0370-768x1024.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/04/IMG-20240419-WA0369-1024x576.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/04/IMG-20240419-WA0398-768x1024.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/04/IMG-20240419-WA0388-1024x768.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/04/IMG-20240419-WA0400.jpg)
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)