தமிழக ஆண்கள் சப் ஜூனியர் ஆக்கி அணி பயிற்சி முகாம் – கோவில்பட்டி வீரர்கள் 15 பேர் தேர்வு
சென்னையில் நடந்து முடிந்த தமிழக ஆண்கள் சப் ஜூனியர் ஆக்கி அணி தேர்வில் 25 வீரர்கள் பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டனர் அந்த 25 வீரர்களில் 15 வீரர்கள் கோவில்பட்டி வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு செய்யப்பட்ட கோவில்பட்டி வீரர்கள் பெயர் விவரம் வருமாறு
ராஜேஷ், கவுதம், சுகுமார், துரை மகேஷ், சுந்தர் அஜித், சிபி பாரதி, சுமந்த் பாரதி, மகேஷ் பாரதி, தனுஷ் பாண்டியன், நவநீஷ்வரன், அரி செண்பக மூர்த்தி, நவீன் குமார், முவின் பாலாஜி, பூல்பாண்டி, அருண்