நவக்கிரகங்களை எத்தனை முறை சுற்றுவது…?
![நவக்கிரகங்களை எத்தனை முறை சுற்றுவது…?](https://tn96news.com/wp-content/uploads/2022/11/ba8c3ec4-1d8f-4b69-9ba2-3c7e1bed34ae.jpg)
யோகம் தரும் நவக்கிரகங்கள்
- சூரியன் – ஆரோக்கியம்
- சந்திரன் – புகழ்
- செவ்வாய் – செல்வச் செழிப்பு
- புதன் – அறிவு வளர்ச்சி
- வியாழன் – மதிப்பு
- சுக்கிரன் – வசீகரத் தன்மை
- சனீஸ்வரன் – மகிழ்வான வாழ்க்கை
- ராகு – தைரியம்
- கேது – பாரம்பரியப் பெருமை
நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தந்த கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாக சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.
எத்தனை சுற்றுகள்
சூரியன் – 10 சுற்றுகள்
சுக்கிரன் – 6 சுற்றுகள்
சந்திரன் – 11 சுற்றுகள்
சனி – 8 சுற்றுகள்
செவ்வாய் – 9 சுற்றுகள்
ராகு – 4 சுற்றுகள்- அடிப்பிரதட்சிணம்
புதன் – 5, 12, 23 சுற்றுகள்
கேது – 9 சுற்றுகள்
வியாழன் – 3, 12, 21 சுற்றுகள்
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)