Month: January 2025

தூத்துக்குடி

திருச்செந்தூர் ரெயில்நிலையத்தில் `எஸ்கலேட்டர்’ வசதி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உலகப் பிரசித்தி பெற்ற ஆன்மிக ஸ்தலங்களில் ஒன்றாக உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இருப்பினும் திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்தது. இதனால் அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். குறிப்பாக முதல் நடைமேடையில் இருந்து 2-வது நடைமேடைக்கு செல்வதற்கு உயர்மட்ட நடைபாலம் இல்லாமல் இருந்தது,.  பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் 2-வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படுகிறது. […]

பொது தகவல்கள்

தமிழகத்தின் மாநில பட்டாம் பூச்சி “தமிழ் மறவன்”  

விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் பட்டாம் பூச்சியை பார்த்து தங்களுடைய பாஷையிலே ,” பாப்பாத்தி பறக்குது ” என்பார்கள் இது நன்மையும் தீமையும் செய்ய கூடிய வகைகள் உள்ளன   கிட்டத்தட்ட 20000 க்கு மேற்பட்ட பட்டாம் பூச்சி வகைகள் உள்ளன. இவை லெபிடோப் டெரா ( LEPIDOPTERA ) வரிசையில் வரும் பூச்சிகள் இதில் அந்துபூச்சிகளும் அடங்கும். .உலகிலேயே எறக்குறைய 119மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய உயிரினம் தான் இந்த பட்டாம்பூச்சி.. பூச்சியினஙகளில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் […]